MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் விஜய் அதிரடி: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் விஜய் அதிரடி: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் விஜய் அதிரடி: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமல்!

தமிழ்நாடு

முதல்வர் விஜய் அதிரடி: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமல்!

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:12 மணி
Admin
Share
SHARE

சொன்னதை செய்து காட்டிய முதல்வர் விஜய்..! ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் முக்கியத்துவம் வாய்ந்த ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தை மற்றும் தாயை கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விரிவான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம், குழந்தை பராமரிப்பு, அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு, முதல்வர் அவர்களின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

தமிழர் பாரம்பரியத்தில் ‘தாய்மாமன் சீர்’ என்ற மரபின்படி, தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இந்தப் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையில், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த மகத்தான திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ₹755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயனடைவார்கள். ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:தங்க மோதிரம்தமிழ்நாடு அரசுதாய் சேய் நலம்தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்முதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய்க்கு சண்முகம் பதிலடி: ஆதரவு தராவிட்டால் பதவியேற்பு விழா நடந்திருக்காது
Next Article த.வெ.க அமைச்சரவை: ஆ.ராசா கடும் விமர்சனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்
தமிழ்நாடு

ஆ.ராசா பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன்

திமுகவின் பேச்சாளர் ஆ.ராசா, அமைச்சர் நிர்மல் குமாரின் தாயை இழிவாகப் பேசியது கண்டிக்கத்தக்கது என்றும், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் விசிக…

1 Min Read
தமிழ்நாடு

போதையில்லா தமிழ்நாடு: முழக்கத்தோடு நின்றுவிடக் கூடாது – பெ.சண்முகம்

போதையில்லா தமிழ்நாட்டை 100 சதவீதம் நிறைவேற்றினால், குற்றங்களை பெருமளவு தடுத்துவிட முடியும் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது வெறும் முழக்கமாக நின்றுவிடாமல், முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும்…

1 Min Read
திருவண்ணாமலை கிரிவலப்பாதை பகுதியில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில்
தமிழ்நாடு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குகையில் சிக்கி பக்தர் உயிரிழப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் உடல் பருமன் காரணமாக சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழந்தார்.

2 Min Read
தமிழ்நாடு

சென்னையில் தெருவிளக்குகள்: 100% ஒளிர்வதை உறுதி செய்ய இரவு ஆய்வு

சென்னையில் 3,11,285 தெருவிளக்குகளில் 1,817 எரியவில்லை. 100% செயல்படுவதை உறுதி செய்ய இரவு நேர கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக பழுதுபார்க்க உத்தரவு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?