MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திரிணாமுல் தலைவர் பதவியில் இருந்து மம்தா நீக்கம்..?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திரிணாமுல் தலைவர் பதவியில் இருந்து மம்தா நீக்கம்..?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - திரிணாமுல் தலைவர் பதவியில் இருந்து மம்தா நீக்கம்..?

லைஃப் ஸ்டைல்

திரிணாமுல் தலைவர் பதவியில் இருந்து மம்தா நீக்கம்..?

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:13 காலை
Admin
Share
SHARE

மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு செய்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்குவதாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழு அறிவித்துள்ளது. கட்சியின் புதிய தலைவராக அருப் ராய் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ரித்தபிரதா பானர்ஜி தலைமையிலான அணியினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேற்குவங்கத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்து, முதலமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 2026 சட்டமன்றத் தேர்தலில் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியைச் சந்தித்தது. பாஜக 207 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்து, சுவேந்து அதிகாரி முதலமைச்சரானார். இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவை சந்தித்து வருவதாகவே நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

சட்டமன்றத்தில் 80 உறுப்பினர்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரசில் இருந்து 60 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணியாக உருவாகி, தாங்கள் ஏற்றுக்கொண்ட தலைமையான ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார். தேர்தலில் தோல்வி அடைந்து சட்டமன்றத்திற்குள் நுழைய முடியாத மம்தா பானர்ஜிக்கு இது பெரும் சரிவாக அமைந்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மம்தா மீள்வதற்குள், தனது கட்சியைச் சேர்ந்த 28 எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் அவருக்கு எதிராக திரும்பி, 60 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். இந்நிலையில், கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நீக்குவதாகவும், அவருக்கு பதிலாக அரூப் ராயை திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக நியமித்திருப்பதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ. குழு அறிவித்துள்ளது. புதிய தலைவர் நியமனம் குறித்தான கடிதத்தை விரைவில் தேர்தல் ஆணையத்திடம் அதிருப்தி குழு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mamata BanerjeeTrinamool Congressஅரசியல்திரிணாமுல் காங்கிரஸ்மம்தா பானர்ஜிமேற்குவங்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கிராம்பு பொடி: நோய்களை விரட்டும் அற்புத மருந்து!
Next Article 32 பந்துகளில் சதம்: ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அமன் ராவ் புதிய சாதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் காட்சி

சமூக ஊடகங்களுக்கு 2 மணி நேர கெடு: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

செயற்கை நுண்ணறிவு மற்றும் 'டீப் ஃபேக்' பதிவுகளைத் தடுக்க, சமூக ஊடகங்களில் பாலியல்/ஆபாச…

ஆகஸ்ட் 8, 2026

மன அழுத்தத்தால் மாடல் அழகி தற்கொலை: உடுப்பியில் சோகம்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 27 வயது மாடல்…

ஆகஸ்ட் 8, 2026

நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை: பேராசிரியர்கள் மீது சிபிஐ குற்றச்சாட்டு

நீட் தேர்வு வினாத்தாளை பணத்திற்காக என்டிஏ பேராசிரியர்களே…

ஆகஸ்ட் 8, 2026

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…

ஆகஸ்ட் 8, 2026

மஹுவா மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் விந்தணு உற்பத்தி குறித்த தகவல்
லைஃப் ஸ்டைல்

ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை பாதிக்கும் பொருட்கள் என்னென்ன?

நவீன வாழ்க்கை முறை, மின்னணு சாதனங்கள், பழக்கவழக்கங்கள் ஆண்களின் விந்தணு உற்பத்தியை பாதிக்கின்றன. மது, புகையிலை, மன அழுத்தம், இறுக்கமான ஆடைகள், செல்போன் கதிர்வீச்சு ஆகியவை பாதிப்பை…

2 Min Read
அரசியல்

திமுகவை விமர்சிக்கும் தவெகவுடன் நிற்பதில் நியாயம் உள்ளது – திருமாவளவன்

திமுகவை கடுமையாக விமர்சிக்கும் தவெகவுடன் இணைந்து செயல்படுவதில் ஒரு நியாயம் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவினர் இதை உணர வேண்டும் என்றும் அவர்…

5 Min Read
லைஃப் ஸ்டைல்

அதிமுகவில் இருந்து விலகும் நிர்வாகிகள்: பொன்னையன் விளக்கம்

அதிமுகவில் பதவி, பண ஆசைக்காக சிலர் டி.டி.வி. தினகரன் கட்சிக்கு தாவுவதாகவும், ஆனால் உண்மையான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் நிற்பதாகவும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.

1 Min Read
கடைகளில் விற்கப்படும் முட்டைகள் மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான காட்சி
லைஃப் ஸ்டைல்

கடைகளில் வாங்கும் நாட்டுக் கோழி முட்டை: சோனாலி கோழி முட்டையா? அதிர்ச்சி தகவல்!

சந்தைகளில் 'நாட்டுக் கோழி முட்டை' என விற்கப்படும் முட்டைகள் உண்மையில் சோனாலி கோழி முட்டைகளாக இருக்கலாம் என கோழி வளர்ப்பு ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது நுகர்வோர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?