MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 11 பந்துகளில் அரைசதம்: வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ரகசியம் அம்பலம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 11 பந்துகளில் அரைசதம்: வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ரகசியம் அம்பலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - 11 பந்துகளில் அரைசதம்: வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ரகசியம் அம்பலம்!

விளையாட்டு

11 பந்துகளில் அரைசதம்: வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ரகசியம் அம்பலம்!

Admin
Last updated: ஜூன் 22, 2026 2:44 மணி
Admin
Share
SHARE

முத்தரப்பு ஏ தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை ஏ அணிக்கு எதிராக வெறும் 11 பந்துகளில் அரைசதம் கடந்து வைபவ் சூர்யவன்ஷி மாபெரும் சாதனை படைத்துள்ளார். இந்த தொடரில் முதல் சில போட்டிகளில் சராசரியாக ஆடிய அவர், இறுதிப்போட்டியில் 94 ரன்கள் குவித்து இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

தம்புள்ளையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி அதிரடி துவக்கம் தந்தார். வெறும் 29 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 94 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். இப்போட்டியில் இந்தியா ஏ அணி 377 ரன்கள் குவித்து, 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி, மிகக் குறைந்த வயதில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வைபவ், இத்தொடரின் முதல் 4 போட்டிகளில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து சற்று தடுமாறினார். இந்த இறுதிப் போட்டியில் லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.

தனது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்திற்குப் பின் பேசிய வைபவ், தனது தடுமாற்றம் குறித்து இந்தியா ஏ அணியின் பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனிட்கருடன் விவாதித்ததாகக் கூறினார். 'நான் ரன்கள் எடுக்க தடுமாறிய போது, கனிட்கர் சாருடன் பேசினேன். அவர் எனக்கு முழு சுதந்திரம் அளித்து, நீ உனது இயல்பான ஆட்டத்தை விளையாடு, அதிகமாக எதையும் யோசிக்காதே' என்று கூறினார். அந்த ஒற்றை அறிவுரை எனக்குள் பெரும் உத்வேகத்தை தந்தது. அதன் பிறகு நான் எந்த அழுத்தமும் இன்றி விளையாடினேன்' என்று வைபவ் கூறினார்.

இதற்கு முன்னதாக விஜய் ஹசாரே தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 85 பந்துகளில் 190 ரன்கள் குவித்த வைபவ், ஏபி டி வில்லியர்ஸின் அதிவேக 150 ரன்கள் (59 பந்துகளில்) சாதனையை முறியடித்திருந்தார். தற்போது, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய முதன்மை அணியில் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த வாரம் நடைபெற உள்ள அயர்லாந்து தொடரில் அவர் களம் இறங்கினால், மிகக் குறைந்த வயதில் இந்திய தேசிய அணிக்காக விளையாடிய வீரர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுவார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketIndia AList A CricketRecordவைபவ் சூர்யவன்ஷி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 3 மாணவர்கள் உயிரிழப்பு
Next Article உலகக் கோப்பை: 15 ஷாட்களை தடுத்த கியூராசாவ் கீப்பர் எலாய் ரூம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

இ20 விவகாரம்: வாகனங்கள் வாங்குவதை நிறுத்துங்கள் – கெஜ்ரிவால்

மத்திய அரசின் இ20 திட்டம் குறித்து அரசு தெளிவுபடுத்தும் வரை பெட்ரோல், டீசல்…

ஆகஸ்ட் 7, 2026

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர்: கவர்னர் உரையுடன் நாளை தொடக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் வரும்…

ஆகஸ்ட் 7, 2026

உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு: மருத்துவர் மீது புகார்

உடைந்த காலுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கும் வகையில்…

ஆகஸ்ட் 7, 2026

தேசிய அளவில் பிரச்சாரக் குழு: சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே அறிவிப்பு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர்…

ஆகஸ்ட் 7, 2026

தேசிய உயிரி எரிவாயு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.23,731 கோடி மதிப்பிலான தேசிய ஒருங்கிணைந்த உயிரி…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்
விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஜோஸ் பட்லர்

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனை படைத்த இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், கீரன் பொல்லார்டின் சாதனையை முறியடித்தார்.

2 Min Read
விளையாட்டு

மெஸ்சியின் தந்தை மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் பிரார்த்தனை

கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்சியின் தந்தை திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இங்கிலாந்து தொடர்: கேன் வில்லியம்சனுக்குப் பதில் வில் யங்!

கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக வில் யங் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

0 Min Read
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ்
விளையாட்டு

ஹார்திக் பாண்டியாவுக்காக CSK வீரர்களை விட்டுக்கொடுக்க வேண்டாம்: சடகோபன் ரமேஷ்

ஹார்திக் பாண்டியாவுக்கு வர்த்தகம் செய்யப்படலாம் என்ற வதந்திகளுக்கு மத்தியில், இளம் வீரர்களை இழக்கக்கூடாது என முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ் கூறியுள்ளார். ஹார்திக்கின் கேப்டன்சியை அவர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?