MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அரிசி விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்..!!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அரிசி விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்..!!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அரிசி விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்..!!

லைஃப் ஸ்டைல்

அரிசி விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்..!!

Admin
Last updated: ஜூன் 21, 2026 11:51 காலை
Admin
Share
SHARE

தமிழக மக்களுக்கு அடுத்த ஷாக் காத்திருக்கிறது. அரிசி விலையில் கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மோட்டா ரக நெல் அதிகளவில் விளைகிறது. இதை பொது விநியோக திட்டத்திற்காக அரசு கொள்முதல் செய்கிறது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த அரிசி தேவை ஆண்டுக்கு 91 லட்சம் டன்னாக உள்ளது. ஆனால், உற்பத்தி 75 லட்சம் டன் மட்டுமே. இதில் 5 லட்சம் டன் கேரளாவுக்கு செல்வதால், தமிழகத்தில் 21 லட்சம் டன் அரிசி பற்றாக்குறை நிலவுகிறது. இந்த தட்டுப்பாட்டைப் போக்க ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் டன் சன்ன ரக அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.

சமீபத்தில் கர்நாடகாவின் சில பகுதிகளில் போதிய மழை இல்லாததால், அங்கு சன்ன ரக நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்திற்கான அரிசி வரத்து சரிந்துள்ளது. கடந்த மாதம் வரை ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கே.என்.எம். (KNM), ஆர்.என்.ஆர். (RNR) ஆகிய சன்ன ரக நெல் சுமந்த 200 லாரிகள் தினமும் தமிழகத்திற்கு வந்தன. ஆனால், தற்போது இந்த வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதாக காஞ்சிபுரம் அரிசி வியாபாரி தெரிவித்துள்ளார்.

இதனால், மொத்த விற்பனை சந்தையில் 1,150 ரூபாய்க்கு விற்கப்பட்ட 26 கிலோ சன்ன ரக அரிசி மூட்டையின் விலை தற்போது 100 ரூபாய் அதிகரித்து 1,250 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், அரிசியின் விலை கிலோவுக்கு மொத்த விற்பனையில் 3 முதல் 4 ரூபாய் வரையிலும், சில்லரை விற்பனையில் 5 முதல் 7 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Rice Price HikeTamil Naduஅரிசி விலைநுகர்வோர்விலை உயர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து தடுமாற்றம்: நியூசிலாந்து வெற்றிக்கு 5 விக்கெட் தேவை
Next Article கூலரை ஏசியாக மாற்ற 400 வருட ரகசியம்: மகராஜ் ஜி விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மக்களவையில் வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா நிறைவேற்றம்

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் 'வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள்…

ஆகஸ்ட் 6, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.5.46 கோடி குவிந்தது: பக்தர்கள் பரவசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

ஆகஸ்ட் 6, 2026

ஜார்க்கண்ட் அரசு பணி தேர்வு முறைகேடு: மாணவர்கள் போராட்டம் 12வது நாள்

ஜார்க்கண்ட் அரசு பணி நியமனத் தேர்வில் முறைகேடு…

ஆகஸ்ட் 6, 2026

வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

மங்களூருவில் வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன்…

ஆகஸ்ட் 6, 2026

அவதூறு, ஆபாச கருத்துகள்: சட்டங்கள் என்ன சொல்கின்றன?

இந்தியாவில் அவதூறு மற்றும் அநாகரிகமான பேச்சுக்கள் குற்றமா?…

ஆகஸ்ட் 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மிதுனம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை

சாதகமான வாரம்.ராசியில் குரு சுக்கிரன் சேர்க்கை ஏற்படுகிறது. கொடுக்கல், வாங்கல் சீராகும். அழகு ஆடம்பரப் பொருட்கள், உணவுத் தொழில் புரிபவர்களுக்கு நன்மைகள் கூடுதலாகும். இழந்த பதவிகள் கிடைக்கும்.…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வங்கதேச அணி 413 ரன்கள் குவிப்பு

மிர்பூர்: வங்​கதேசம் - பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி மிர்​பூர் நகரில் நடை​பெற்று வரு​கிறது. முதலில் பேட் செய்த வங்​கதேச அணி முதல்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாடு பொது சுகாதாரத்தை வலுப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் 24 மணி…

1 Min Read
நெருஞ்சில் செடி மற்றும் அதன் மருத்துவ பயன்கள் பற்றிய தகவல்
லைஃப் ஸ்டைல்

நீர்க்கடுப்பு நீங்க நெருஞ்சில்: எப்படி பயன்படுத்துவது?

நீர்க்கடுப்பு, சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் நெருஞ்சில் செடியின் மருத்துவ குணங்கள் மற்றும் அதை பயன்படுத்தி மருந்து தயாரிக்கும் முறைகள் குறித்து விரிவாக காண்போம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?