MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: அடுத்த இலக்கு இங்கிலாந்து – கேப்டன் கில்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: அடுத்த இலக்கு இங்கிலாந்து – கேப்டன் கில்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்தியா vs ஆப்கானிஸ்தான்: அடுத்த இலக்கு இங்கிலாந்து – கேப்டன் கில்

விளையாட்டு

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: அடுத்த இலக்கு இங்கிலாந்து – கேப்டன் கில்

Admin
Last updated: ஜூன் 20, 2026 9:14 மணி
Admin
Share
SHARE

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், தொடர் நாயகன் விருதை வென்றார்.

இந்தத் தொடரில் பேட்டிங்கில் 3 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 238 ரன்களை சுப்மன் கில் குவித்துள்ளார். வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் சுப்மன் கில், அணியின் செயல்பாடு மற்றும் இளம் வீரர்களின் அபார வேகம் குறித்துப் பேசினார். குறிப்பாக, குர்னூர் பிரார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வீசிய முதல் ஸ்பெல் பார்ப்பதற்கே மிக அற்புதமாக இருந்தது. நிலவிய தட்பவெப்ப நிலைக்கு, அவர்கள் அந்த அளவுக்கு வேகத்துடன் பந்துவீசியது சாதாரணமான விஷயம் அல்ல. அது ஆச்சரியமாக இருந்தது. அவர்களுக்கு மேலும் ஒரு ஓவர் கூடுதலாகக் கொடுக்க நான் விரும்பினேன், ஆனால் அவர்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர்.

இந்தத் தொடரில் நாங்கள் திட்டமிட்டிருந்த பல விஷயங்கள் சரியாக நடந்துள்ளன. குறிப்பாக, மிடில் ஓவர்களில் (Middle overs) ஆட்டத்தின் தீவிரத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். பந்துவீச்சில் மிடில் ஓவர்களில் எப்படி விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது குறித்தும், பேட்டிங்கில் எப்படி கூடுதல் ரன்களை எடுப்பது என்பது குறித்தும் நாங்கள் அதிகம் ஆலோசித்தோம். அடுத்து நாங்கள் இங்கிலாந்து செல்லவிருக்கிறோம். அங்குள்ள சூழல், தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் சூழலுக்கு நெருக்கமாக இருக்கும். எனவே, அங்கு எந்த மாதிரியான காம்பினேஷனுடன் விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதற்குள் அணியில் உள்ள அனைவரும் முழு உடற்தகுதியுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன். இங்கிலாந்து தொடர் நல்லதொரு சவாலாக இருக்கும் என்று சுப்மன் கில் தெரிவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் தனது அடுத்தடுத்த வெளிநாட்டுத் தொடர்களுக்குத் தயாராகி வருகிறது. குறிப்பாக, குர்னூர் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் வேகம் இந்திய அணிக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு கிடைத்த முதல் தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:India vs Afghanistanஆப்கானிஸ்தான்இந்தியாஒருநாள் போட்டிகிரிக்கெட்சுப்மன் கில்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எருமையூரில் 2 நாள் மின்தடை: பாம்புகளால் மக்கள் அச்சம்
Next Article ஜூலை 1 முதல் ரயில்களில் புதிய அபராதம்: ரூ.500 வரை விதிக்கப்படும்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் கனமழை காரணமாக தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கொசுக்கள் பெருக்கம்

மும்பையில் கனமழை: மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

மும்பையில் கனமழையைத் தொடர்ந்து கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மலேரியா, டெங்கு காய்ச்சல்…

ஆகஸ்ட் 5, 2026

ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவி சிவபக்தர்களை வரவேற்கும் உ.பி. அரசு

உத்தர பிரதேசத்தில் ஆகஸ்ட் 9, 10 தேதிகளில்…

ஆகஸ்ட் 5, 2026

பிரசாந்த் கிஷோருக்கு ரூ.198 கோடி சொத்து

பிஹார் மாநிலம் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்…

ஆகஸ்ட் 5, 2026

அயோத்தி ராமர் கோயில்: தங்கம், வெள்ளி நகைகள் குறித்து எஸ்ஐடி விசாரணை

அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளித்த தங்கம்,…

ஆகஸ்ட் 5, 2026

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா: மத்திய அரசு விளக்கம்

2024ல் வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களால்…

ஆகஸ்ட் 5, 2026

You Might Also Like

விளையாட்டு

சிஎஸ்கேவுக்கு ஷாக்! முக்கிய வீரர் விலகல்; புதிய ஆல்ரவுண்டர் அறிமுகம்!

ஐபிஎல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு காயம் காரணமாக டேவிட் ஓவர்டன் விலகிய நிலையில், தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் டியான் ஃபாரெஸ்டர் புதிய வீரராக அணியில் இணைந்துள்ளார்.

1 Min Read
உலகம்

இந்திய புவித்தட்டு பிளவு: நிலநடுக்க அபாயம் அதிகரிப்பு!

இந்திய புவித்தட்டு ஒரே பாறையாக நகர்வதில்லை, அது பிளவுபடுகிறது என புதிய ஆய்வு கண்டுபிடித்துள்ளது. இதனால் நிலநடுக்க அபாயம் அதிகரித்துள்ளது.

1 Min Read
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-1' விண்ணில் பாய்ந்தது
இந்தியா

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ விண்ணில் பாய்ந்தது!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான 'விக்ரம்-1' வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது. பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

1 Min Read
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு மோடி அழைப்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரக அதிபரை சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி அழைத்துள்ளார். இது இரு நாடுகளின் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?