MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - நீட் தேர்வு: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

இந்தியா

நீட் தேர்வு: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Admin
Last updated: ஜூன் 20, 2026 4:36 மணி
Admin
Share
SHARE

நாடு முழுவதும் நாளை (ஜூன் 21) நடைபெறவுள்ள நீட் மறுதேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்காக, சேலம் ரயில்வே கோட்டம் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

சேலத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் அரசு கலைக்கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி, சின்ன திருப்பதி ஜெயராம் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் நிலையில், மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், சின்னசேலம்-சேலம் மற்றும் திருப்பத்தூர்-சேலம் இடையே இயக்கப்படும்.

சின்னசேலத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் 11.20-க்கு சேலம் சென்றடையும். திருப்பத்தூரில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் ரயில் 10.45-க்கு சேலம் வந்தடையும். இந்த சிறப்பு சேவையை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET ExamSalemSpecial Trainசிறப்பு ரயில்சேலம்நீட் தேர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹோண்டா ஆக்டிவா இ vs பஜாஜ் சேத்தக்: எது பெஸ்ட்?
Next Article ஓலா S1 ப்ரோ+ ஜென் 3: 320 கிமீ மைலேஜ், 141 கிமீ வேகம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்

நீட் தேர்வு விடைத்தாள்கள்: உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு

நீட் தேர்வு விடைத்தாள்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு…

ஆகஸ்ட் 5, 2026

பீகாரில் நீட் தேர்வு போராட்டம்: மாணவர்கள் மீது தடியடி

பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும்…

ஆகஸ்ட் 4, 2026

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் குழப்பம்: நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களும் இடம்பெற்றனர்

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் -1 முதல்…

ஆகஸ்ட் 4, 2026

உதயநிதி கைது சர்ச்சை: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கள் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள்…

ஆகஸ்ட் 4, 2026

பிஹார் முதல்வர் மாற்றம்: பிரசாந்த் கிஷோரின் அதிரடி கருத்து

பிஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியை மாற்ற வேண்டும்…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்கும் காட்சி
இந்தியா

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்றார். தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது. புதிய பொறுப்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

3 Min Read
கர்நாடகாவில் காவிரி நீர் திறப்பை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த வாட்டாள் நாகராஜ்
இந்தியா

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவில் ஆக.13-ல் முழு அடைப்பு போராட்டம்

காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து, கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் 13-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள்…

1 Min Read
இந்தியா

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும். அன்றைய தினம் அனைவரும் சைக்கிளில் செல்ல முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னை – போத்தனூர் இடையே சிறப்பு ரயில் சேவை துவக்கம்

சென்னை எழும்பூர் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?