MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திமுக கூட்டணியில் இருந்து விலகியதன் காரணம்: ஐ.எம்.யு.எல் தலைவர் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > திமுக கூட்டணியில் இருந்து விலகியதன் காரணம்: ஐ.எம்.யு.எல் தலைவர் விளக்கம்
அரசியல்

திமுக கூட்டணியில் இருந்து விலகியதன் காரணம்: ஐ.எம்.யு.எல் தலைவர் விளக்கம்

Admin
Last updated: June 20, 2026 3:32 pm
Admin
Share
SHARE

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.எம்.யு.எல்) கட்சி, திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த திடீர் முடிவு குறித்து ஐ.எம்.யு.எல் தலைவர் காதர் மொகிதீன் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஐ.எம்.யு.ல் கட்சி 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் பயணித்து வந்துள்ளது.

தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரவில்லை என்றும், அனைத்து திசைகளிலும் விசில் ஊதப்பட்டு த.வெ.க வெற்றி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடும் என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுத்ததாக காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். எந்தவித நிபந்தனைகளும் இன்றி த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஐ.எம்.யு.ல் கட்சி அமைச்சரவையில் பங்கேற்கும்படி த.வெ.க. தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தாங்கள் கேட்காமலேயே இந்த அழைப்பு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இறுதியில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது என முடிவெடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, திமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் ஐ.எம்.யு.ல். வெற்றி பெற்றது. அக்கட்சியின் எம்.எல்.ஏ ஷாஜகான் த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IUMLTamil Nadu Politicsஅரசியல்ஐ.எம்.யு.எல்திமுக கூட்டணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
Next Article தவெகவில் இணைந்தனர் ஆர்.வி. உதயகுமார், மன்சூர் அலிகான்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நீட் தேர்வு நாளை: மாணவர்கள் மறக்கக்கூடாத ஆவணங்கள்!

நாளை நடைபெறும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் கொண்டு வர வேண்டிய முக்கிய ஆவணங்கள்…

June 20, 2026

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: மோடி தலைமைக்கு யோகி ஆதித்யநாத் பாராட்டு

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு பிரதமர்…

June 20, 2026

மத்தியப்பிரதேசத்தில் கார் மோதி 2 பேர் பலி: ஒருவர் படுகாயம்

மத்தியப்பிரதேசத்தில் அதிவேக கார் பைக் மீது மோதியதில்…

June 20, 2026

ஜூலை 1 முதல் ரயில்களில் புதிய அபராதம்: ரூ.500 வரை விதிக்கப்படும்

ஜூலை 1 முதல் ரயில்களில் டிக்கெட் இன்றி…

June 20, 2026

சபரிமலையில் AI மூலம் கூட்ட நெரிசல் மேலாண்மை: TDB தலைவர் அறிவிப்பு

சபரிமலை யாத்திரையின் போது கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த…

June 20, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

717 டாஸ்மாக் கடைகள்: வெள்ளை அறிக்கை வெளியிட தயக்கம் ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி

717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

த.வெ.க.வுக்கு கொள்கை இல்லை: முத்தரசன் கடும் விமர்சனம்

த.வெ.க. கட்சிக்கு கொள்கையோ, கோட்பாடோ எதுவுமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவின் மறைமுக ஆட்சி முயற்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள்…

1 Min Read
தமிழ்நாடு

தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விசிக மாநில செயலாளர் சங்கத்தமிழன் 3 மாதங்கள் இடைநீக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநிலச் செயலாளர் சங்கத்தமிழன், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?