MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்… நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்… நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்… நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்

இந்தியா

இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்… நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்

Admin
Last updated: மே 8, 2026 11:20 காலை
Admin
Share
SHARE


வெளிநாடு

இந்தியா
இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்… நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்

Contents
  • வங்க தேசத்தின் முக்கிய நீர் ஆதாரமான தீஸ்தா நதி மேலாண்மைத் திட்டத்திற்கு சீனாவின் ஆதரவை அந்நாடு கோரியுள்ளது.
      • Admin

வங்க தேசத்தின் முக்கிய நீர் ஆதாரமான தீஸ்தா நதி மேலாண்மைத் திட்டத்திற்கு சீனாவின் ஆதரவை அந்நாடு கோரியுள்ளது.

வங்க தேசத்தின் முக்கிய நீர் ஆதாரமான தீஸ்தா நதி மேலாண்மைத் திட்டத்திற்கு சீனாவின் ஆதரவை அந்நாடு கோரியுள்ளது.

Follow Us

teesha

வங்க தேசத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு, அந்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமான தீஸ்தா நதி மேலாண்மைத் திட்டத்திற்கு (TRCMRP) சீனாவின் ஆதரவை கோரியுள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பட்ஜெட் ட்ரிப் போனா வயசாகும்… சொகுசா போனா இளமை கூடும்; இது என்னப்பா புது கதையா இருக்கு?

வங்க தேசத்தின், தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு குறிப்பாக உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் ‘பெல்ட் அண்ட் ரோட்’ (Belt and Road) திட்டத்தின் கீழ் ஒத்துழைக்கத் தயார் என சீனா தெரிவித்துள்ளது.

தீஸ்தா நதி விவகாரத்தில் இந்தியா நீண்டகாலமாகத் தீர்வு காண முயன்று வரும் நிலையில், வங்க தேசம் சீனாவின் உதவியை நாடியிருப்பது இந்தியாவிற்கு கவலை அளித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் ‘சிலிகுரி காரிடார்’ பகுதிக்கு அருகில் இத்திட்டம் அமைவது பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இது இந்தியா – வங்க தேச உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. 1996-ல் இந்தியா – வங்க தேசம் இடையே கையெழுத்தான 30 ஆண்டுகால கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதைப் புதுப்பிப்பதில் சிக்கல் நீடிக்கும் வேளையில், தீஸ்தா நதி விவகாரம் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

1975- ஆம் ஆண்டு முதல் சீனா வங்க தேசத்திற்கு சுமார் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்கியுள்ளது. ஜப்பான், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கு அடுத்தபடியாக சீனா வங்க தேசத்தின் நான்காவது பெரிய கடன் வழங்குநராக மாறியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, ‘ஒன் சீனா’ (One-China) கொள்கைக்குப் வங்க தேசம் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு, வங்க தேசத்தின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் சீனா துணை நிற்கும் என உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


India

China

Bangladesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App – Android or iOS.

Follow us:

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “த.வெ.க.வுக்கு ஆதரவா? இல்லையா? – வி.சி.க. இன்னும் முடிவெடுக்கவில்லை”
Next Article சொகுசு கப்பலை தாக்கிய கொடூர வைரஸ்: சிக்கித் தவிக்கும் 2 இந்தியர்கள்; 149 பேரின் நிலை என்ன ஆச்சு?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்குவங்க பயிற்சி மருத்துவரின் நினைவு நாள் அஞ்சலி நிகழ்வு

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை: இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 2024ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி…

ஆகஸ்ட் 9, 2026

புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற விழாவில் காவலர்கள் மயக்கம்

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற…

ஆகஸ்ட் 9, 2026

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்…

ஆகஸ்ட் 9, 2026

மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி விமானம் விபத்து: இருவர் காயம் இன்றி தப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பாராமதி அருகே…

ஆகஸ்ட் 9, 2026

பெங்களூரு மெட்ரோ இளஞ்சிவப்பு வழித்தடம்: ஆக.12-ல் சோதனை ஓட்டம்

பெங்களூரு மெட்ரோவின் புதிய இளஞ்சிவப்பு வழித்தடத்தில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

ஜிஎஸ்டி வசூல் தொடர்பான வரைபடம் அல்லது இந்திய ரூபாய் நோட்டுகள்
இந்தியா

ஜூலை ஜிஎஸ்டி வசூல் ரூ.2.11 லட்சம் கோடி: இறக்குமதி வரி உயர்வு கவலையளிக்கிறது

இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் ஜூலை மாதத்தில் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இறக்குமதி வரி வசூல் அதிகரிப்பே இதற்குக் காரணம் என நிபுணர்கள் கவலை…

2 Min Read
மும்பை காவல் துறை அலுவலகம்
இந்தியா

மும்பையில் போலி ஊழியர்கள் பெயரில் ரூ.6.41 கோடி சம்பள மோசடி

மும்பை காவல் துறையில் 10 போலி ஊழியர்கள் பெயரில் ரூ.6.41 கோடி சம்பளம் பெற்று முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
இந்தியா

அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம்

அசாம் மாநில சட்டப்பேரவையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், உத்தராகண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, பொது சிவில் சட்டத்தை…

1 Min Read
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி
இந்தியா

திரிணமூல் காங்கிரஸ் யாருக்கு சொந்தம்? – தேர்தல் ஆணையத்திற்கு மம்தா கடிதம்

திரிணமூல் காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்ற பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண தேர்தல் ஆணையத்திற்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?