MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது – தவெக ஐடி விங்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது – தவெக ஐடி விங்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது – தவெக ஐடி விங்

லைஃப் ஸ்டைல்

திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது – தவெக ஐடி விங்

Admin
Last updated: ஜூன் 18, 2026 3:51 மணி
Admin
Share
SHARE

ஆளுநர் உரையில் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றதைக் கண்டு, திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டதாக தவெக ஐடி விங் விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில், கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது. ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது. Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு' என்றும் விமர்சித்துள்ளது.

'நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர். Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார். பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று. சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி' என்றும் தவெக ஐடி விங் குறிப்பிட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்ஆளுநர் உரைதவெகதிமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரூ.2000 கோடி கட்டுமான திட்டத்திற்கு அனுமதி ரத்து: தமிழக அரசு அதிரடி
Next Article சென்னையிலிருந்து செங்கோட்டை சிறப்பு ரயில்: அதிராம்பட்டினம், மானாமதுரையிலும் நிற்கும்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்த இளைஞரை பெண் போலீஸ் காலால் பிடித்து இழுக்கும் காட்சி

மும்பையில் ஓடும் ரயிலின் முன் தற்கொலை முயற்சி: பெண் போலீஸ் சாமர்த்தியம்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை பெண் போலீஸ்…

ஆகஸ்ட் 2, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.46 கோடி குவிந்த காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 71,393…

ஆகஸ்ட் 2, 2026

விவசாயிகளின் நலனே முக்கியம் – டி.கே.சிவகுமார்

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை கர்நாடகத்தின் முக்கியப்…

ஆகஸ்ட் 2, 2026

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில்…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்,…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

நூல் விலை மீண்டும் குறைந்தது: மகிழ்ச்சியில் பின்னலாடை உற்பத்தியாளர்கள்

நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. பஞ்சு விலை சரிவால் இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கண்ணாடியின் முன் அமர்ந்து சாப்பிடுவதால் எடை குறையுமா? ஆய்வு தகவல்!

உடல் பருமனை குறைப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், கண்ணாடியின் முன் அமர்ந்து சாப்பிடுவது, கருப்பு தட்டுகளில் உண்பது போன்ற எளிய வழிமுறைகள் எடை குறைப்புக்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வாட்ஸ்அப் இனி இலவசம் இல்லை: புதிய சந்தா அறிமுகம்!

உலகளவில் 300 கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், இந்தியாவில் 'வாட்ஸ்அப் பிளஸ்' என்ற பெயரில் புதிய சந்தா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மாதக் கட்டணம் ரூ.79. கூடுதல் அம்சங்கள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஸ்மார்ட் மின்சார மீட்டர் திட்டம்: கைவிடப்பட்டது தமிழ்நாடு அரசு முடிவு!

வீடுகளில் அதிநவீன ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட முடிவு செய்துள்ளது. மின்வாரியத்தின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?