MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் குடியிருப்பு அனுமதி ரத்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் குடியிருப்பு அனுமதி ரத்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் குடியிருப்பு அனுமதி ரத்து

லைஃப் ஸ்டைல்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் குடியிருப்பு அனுமதி ரத்து

Admin
Last updated: ஜூன் 18, 2026 11:47 காலை
Admin
Share
SHARE

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ. 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது.

திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் ஈரநில ஆணையத்திடமிருந்து (Wetland Authority) முறையான அனுமதியைப் பெறத் தவறியதால், இந்த சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. ஆனால், அந்த வழக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னதாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு எந்த விதமான கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் சார்பிலும், அறப்போர் இயக்கம் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாக கட்டும் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, கட்டுமான நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அந்த இடம் சதுப்பு நிலம் இல்லை. குறிப்பிட்ட இடம் பட்டா நிலம் தான் என்பதற்கு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதனால், உரிய அனுமதிக்கு பிறகே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன. சட்டவிரோதமாக எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளவில்லை' என தெரிவிக்கப்பட்டது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Pallikaranai Wetlandசதுப்பு நிலம்சுற்றுச்சூழல் அனுமதிசென்னை உயர் நீதிமன்றம்பள்ளிக்கரணைபிரிகேட் நிறுவனம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வாட்ஸ்அப்பில் விரைவில் வரவிருக்கும் அசத்தல் புதிய அம்சங்கள்!
Next Article சமந்தா: நிஜமாகவே அடிவாங்கிய சண்டை காட்சி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்த இளைஞரை பெண் போலீஸ் காலால் பிடித்து இழுக்கும் காட்சி

மும்பையில் ஓடும் ரயிலின் முன் தற்கொலை முயற்சி: பெண் போலீஸ் சாமர்த்தியம்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை பெண் போலீஸ்…

ஆகஸ்ட் 2, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.46 கோடி குவிந்த காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 71,393…

ஆகஸ்ட் 2, 2026

விவசாயிகளின் நலனே முக்கியம் – டி.கே.சிவகுமார்

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை கர்நாடகத்தின் முக்கியப்…

ஆகஸ்ட் 2, 2026

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில்…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்,…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

விஜய்யின் டெல்லி பயணம் குறித்து ஸ்டாலின் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் மரண வழக்கில் இருந்து தப்பிக்கவே முதல்வர் விஜய் டெல்லி சென்றாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நரை முடியை கருப்பாக்க எளிய இயற்கை ஹேர் டை தயாரிப்பது எப்படி?

வயது ஆக ஆக தலைமுடி நரைப்பது இயல்பு. சந்தையில் உள்ள ஹேர் டைக்களால் பக்க விளைவுகள் ஏற்படலாம். அதற்கு பதிலாக, சமையலறையில் உள்ள கருஞ்சீரகத்தை பயன்படுத்தி, எளிய…

1 Min Read
தண்ணீர் தொட்டியை குளிர்ச்சியாக வைப்பதற்கான குறிப்புகள்
லைஃப் ஸ்டைல்

கோடை வெயில்: டேங்க் தண்ணீரை குளிர்ச்சியாக வைப்பது எப்படி?

கோடைக்காலத்தில் தண்ணீர் தொட்டிகளில் நீர் சூடாவது இயல்பு. சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இதை கட்டுப்படுத்தி, ஜில்லென்ற தண்ணீரைப் பெறலாம். நிழலான இடம், வெள்ளை பெயிண்ட்,…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

17-06-2026 ராசி பலன்: தடைபட்ட காரியங்கள் இனிதே நிறைவேறும்!

17 ஜூன் 2026 இன்றைய ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் இன்றைய பலன்கள். தடைபட்ட காரியங்கள் இனிதே நிறைவேறும், பணவரத்து அதிகரிக்கும்.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?