MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 18-06-2026 ராசி பலன்: தடைகள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > 18-06-2026 ராசி பலன்: தடைகள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும்!
லைஃப் ஸ்டைல்

18-06-2026 ராசி பலன்: தடைகள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும்!

Admin
Last updated: June 18, 2026 7:28 am
Admin
Share
SHARE

18-06-2026 இன்றைய ராசி பலன்: இன்று உங்களுக்கு காரிய தடைகள் நீங்கி, வாழ்க்கை வளம் பெறும். எதிரில் இருப்பவர்களை கவனமாக எடைபோடுவது நல்லது.

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். எந்தவொரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

ரிஷப ராசிக்காரர்கள் இன்று தொழில் வியாபாரத்தில் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப் பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும். அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், இளஞ்சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 2, 5.

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

கடக ராசிக்காரர்களுக்கு இன்று பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9.

கன்னி ராசிக்காரர்கள் இன்று ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செயல்படுவது நல்லது. பணவரவு ஏற்படும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம், வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பச்சை, வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5.

மகர ராசிக்காரர்களுக்கு இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். எதிரில் இருப்பவர்களை எடைபோடுவது நல்லது. முன்கோபம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9.

மீன ராசிக்காரர்களுக்கு இன்று மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Rasi PalanTamil Astrologyராசி பலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உண்மையான நண்பர்களை அடையாளம் காண 6 முக்கிய அறிகுறிகள்!
Next Article மின் கட்டண உயர்வு வேண்டாம்: வணிகர் சங்கங்கள் கோரிக்கை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகாரில் கொடூர பாலியல் வன்கொடுமை: உடலில் கல், தோட்டா, மரக்கட்டை செருகிய கொடூரம்

பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் பெண்ணின் உடலுக்குள் கல், தோட்டா, மரக்கட்டையை செருகி கொடூரமாக…

June 18, 2026

டெலிகிராம் தடைக்கு எதிரான வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை எதிர்த்து…

June 18, 2026

சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம்: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

பயங்கரவாதம், சைபர் கிரைம், போதை மருந்து வர்த்தகம்…

June 18, 2026

உத்தரப்பிரதேசத்தில் சோகம்: பைக் மோதி கணவன் மனைவி உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தின் ராஸ்ரா-மௌ சாலையில், நின்று கொண்டிருந்த தனியார்…

June 18, 2026

டிஜிட்டல் யுகத்திலும் பேப்பர் செலவில் இந்திய வங்கிகள்: எஸ்பிஐ முதலிடம்

இந்திய வங்கிகள், குறிப்பாக எஸ்பிஐ, டிஜிட்டல் யுகத்திலும்…

June 18, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

வைட்டமின் டி குறைபாடு: பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின் டி மற்றும் புரதச்சத்து குறைபாட்டின் பாதிப்புகள் குறித்தும், அவற்றை இயற்கை உணவுகள் மூலம் பெறுவது குறித்தும் இக்கட்டுரை விளக்குகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திமுக பிரமுகர் அட்டூழியம்: தவெகவிற்கு வாக்களித்ததால் தண்ணீர் குழாய் அறுப்பு!

சென்னை அனகாபுத்தூரில், தவெகவிற்கு வாக்களித்ததால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர், அரசு தண்ணீர் தொட்டியின் குழாயை அறுத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பொதுமக்கள்…

1 Min Read
ஆன்மிகம்லைஃப் ஸ்டைல்

“தவெக-வை புறக்கணித்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது”- நாஞ்சில் சம்பத்

தமிழக வெற்றி கழக பிரிவு செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:- வஞ்சகம், வன்மம், வக்ரம், அநீதி, அநியாயம், அக்ரமம், சூது, வாது,…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?