MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக அரசின் முதல் சட்டசபை: ஆளுநர் உரை வாசிக்கப்படுமா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக அரசின் முதல் சட்டசபை: ஆளுநர் உரை வாசிக்கப்படுமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தவெக அரசின் முதல் சட்டசபை: ஆளுநர் உரை வாசிக்கப்படுமா?

லைஃப் ஸ்டைல்

தவெக அரசின் முதல் சட்டசபை: ஆளுநர் உரை வாசிக்கப்படுமா?

Admin
Last updated: ஜூன் 18, 2026 7:16 காலை
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில், தமிழக ஆளுநர் அரலேக்கர், சட்டசபையில் தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். பின்னர், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதம் நிறைவடைந்த பிறகு, முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்குவார். இதற்கிடையில், சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பத் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டி, இந்த விவகாரத்தில் சட்டசபையில் எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, குதிரை பேரம், மின்தடை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒருபுறம் இருக்க, ஆளுநர் உரை நடைபெறவுள்ள நிலையில், சட்டமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

முன்னதாக, தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, சட்டசபையில் தேசிய கீதத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றும், ஆளுநர் உரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் தெரிவித்து, உரையை முழுமையாக வாசிக்காமல் சட்டசபையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக பொறுப்பு ஆளுநர் அரலேக்கர், தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக வாசிப்பாரா அல்லது ஏதேனும் காரணம் கூறி பாதியிலேயே வெளியேறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆளுநர் உரைசட்டசபைதமிழக அரசுதமிழ்நாடு அரசியல்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்-அமைச்சர் விஜய்க்கு காது கேட்கும் கருவி அனுப்பிய சமூக ஆர்வலர்
Next Article கணவர் இறந்த பின் ஜீவனாம்சம் உயர்வு கேட்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்த இளைஞரை பெண் போலீஸ் காலால் பிடித்து இழுக்கும் காட்சி

மும்பையில் ஓடும் ரயிலின் முன் தற்கொலை முயற்சி: பெண் போலீஸ் சாமர்த்தியம்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை பெண் போலீஸ்…

ஆகஸ்ட் 2, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.46 கோடி குவிந்த காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 71,393…

ஆகஸ்ட் 2, 2026

விவசாயிகளின் நலனே முக்கியம் – டி.கே.சிவகுமார்

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை கர்நாடகத்தின் முக்கியப்…

ஆகஸ்ட் 2, 2026

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில்…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்,…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜர்

சாலைகள் சீரமைப்பு பணிகளில் 3.23 கோடி ரூபாய் முறைகேடு புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவு.

1 Min Read
அரசியல்

திமுக-அதிமுக கூட்டணிக்கு பாஜக உதவியதா? – மாணிக்கம் தாகூரை சாடும் தமிழிசை

திமுக-அதிமுக கூட்டணிக்கு பாஜக உதவியதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்தார். பதவி ஆசையால் காங்கிரஸ் பின்வாசல்…

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் பேச்சுக்கு CPM மாநில செயலாளர் கண்டனம்

சட்டப்பேரவையில் இல்லாத ஒருவரைப் பற்றி முதலமைச்சர் கேலி செய்யும் வகையில் பேசியது தவறு என CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இரு தரப்பினரும் கண்ணியமாக…

1 Min Read
தலையணை உறைகளில் மஞ்சள் கறை நீங்க எலுமிச்சை சாறு பயன்படுத்தும் முறை
லைஃப் ஸ்டைல்

மஞ்சள் கறை நீங்க டிடர்ஜென்ட் தேவையில்லை: எலுமிச்சை சாறு போதும்!

தலையணை உறைகளில் ஏற்படும் மஞ்சள் கறைகளை நீக்க டிடர்ஜென்ட் தேவையில்லை. வீட்டிலேயே கிடைக்கும் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தி எளிதாக கறைகளை அகற்றலாம். வாராந்திர சுத்தம் மற்றும் முறையான…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?