MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாலியல் வழக்கில் கைது: எம்.எல்.ஏ. மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாலியல் வழக்கில் கைது: எம்.எல்.ஏ. மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பாலியல் வழக்கில் கைது: எம்.எல்.ஏ. மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு!

லைஃப் ஸ்டைல்

பாலியல் வழக்கில் கைது: எம்.எல்.ஏ. மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு!

Admin
Last updated: ஜூன் 16, 2026 8:52 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக பரபரப்பான சூழல் நிலவுகிறது. வேலை வாங்கித் தருவதாக கூறி தவெக நிர்வாகிகள் அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தவெக நிர்வாகி பாலா மற்றும் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில், 'மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். எனக்கு எம்.எல்.ஏ. தரப்பிலிருந்து கொலை மிரட்டல் வருகிறது. வீட்டை காலி செய்யச் சொல்லி டார்ச்சர் செய்கின்றனர். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என் மீது சிறு கீறல் ஏற்பட்டாலும் அதற்கு எம்.எல்.ஏ.வே பொறுப்பு' என்று தெரிவித்தார்.

மேலும், 'காவல்துறை ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்று தெரியவில்லை. பலமுறை மனு கொடுத்தும், புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ. மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் என்னை மிகவும் அசிங்கமாக, கெட்ட வார்த்தைகளால் திட்டி அசிங்கப்படுத்துகிறார்கள். கட்சிக்காக இரவு 2 மணி வரை போஸ்டர் ஒட்டும்போதெல்லாம் நான் பணத்துக்காக அலைந்தவளாக தெரியவில்லையா? விஜய் அண்ணா எனக்கு நீதி வேண்டும். உரிய பாதுகாப்பு வேண்டும்' என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.

இந்த விவகாரம் தற்போது பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்கொலை மிரட்டல்தவெகபாலியல் வன்கொடுமைஸ்ரீவைகுண்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இதயம் முரளி: ‘வாம்மா வாம்மா’ பாடல் வெளியானது!
Next Article அமெரிக்கா, நான் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை: டிரம்ப் பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மலப்புரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று…

ஜூலை 31, 2026

காவி உடையணிந்து, உண்டியலில் பணம் போட்ட ராகுல்: எதிர்க்கட்சி நூதனப் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து…

ஜூலை 31, 2026

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

உள்ளாட்சி தேர்தல் சவால்: ஆதவ் அர்ஜூனாவிற்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி

ஆதவ் அர்ஜூனாவின் உள்ளாட்சி தேர்தல் சவாலுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க.வின் போராட்ட வரலாற்றை முன்வைத்து பதிலடி கொடுத்துள்ளார். த.வெ.க.விற்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

12-06-2026: மேஷம் முதல் மீனம் வரை – இன்றைய ராசி பலன்கள்

12 ஜூன் 2026 இன்றைய ராசி பலன்கள்: மாணவர்கள் மேல்படிப்புக்கு சாதகமான பலன் பெறுவர். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் விரிவான பலன்கள்.

3 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லியில் பயங்கரம்: கார் பார்க்கிங்கில் தீ விபத்து, 3 பேர் உயிரிழப்பு

டெல்லியின் துக்ளகாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நீட் தேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு தடை: மத்திய அரசு அதிரடி

நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தேர்வு நேர்மையைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?