MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திவ்யா சத்யராஜ்: సీఎం சாரின் அடியாளால் பெண்கள் பாதிப்பு – நீதி வேண்டும்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திவ்யா சத்யராஜ்: సీఎం சாரின் அடியாளால் பெண்கள் பாதிப்பு – நீதி வேண்டும்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - திவ்யா சத்யராஜ்: సీఎం சாரின் அடியாளால் பெண்கள் பாதிப்பு – நீதி வேண்டும்!

லைஃப் ஸ்டைல்

திவ்யா சத்யராஜ்: సీఎం சாரின் அடியாளால் பெண்கள் பாதிப்பு – நீதி வேண்டும்!

Admin
Last updated: ஜூன் 15, 2026 4:23 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி.ஜே.விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக, திமுகவின் நட்சத்திரப் பேச்சாளரும், நடிகருமான சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திவ்யா சத்யராஜ், "தற்போது தமிழ்நாட்டில் தங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அடக்குவதற்கென்றே ஒரு தனிப்படை செயல்பட்டு வருகிறது. இது முதலமைச்சர் சாருக்கு என்று ஒரு தனி அடியாள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தவெக அரசு எனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், சமூக வலைதளங்களில் தங்களை விமர்சிப்பவர்களை 3 மணி நேரத்திற்குள் தேடிப் பிடித்துக் கைது செய்வது போன்ற விளம்பர அரசியலில் மட்டுமே வேகம் காட்டி வருகிறது. மக்களாட்சியில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் அரசுக்கு வேண்டும். அதிகார பலத்தைப் பயன்படுத்தி மாற்றுக் கருத்துடையவர்களை அச்சுறுத்தக் கூடாது" என்று கூறினார்.

மேலும் அவர், "நாங்கள் ஆளும் கட்சி இல்லை என்றாலும், யாருடைய வாழ்க்கையையும் அழிக்கிற கட்சி கிடையாது. சோசியல் மீடியா Morphing.. CM Sir We Need Justice.. సీఎం சாரின் அடியாளால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் ஒரு மாஃபியா கம்பெனி நடத்துகிறார். உங்கள் அடியாள் சோசியல் மீடியா மாஃபியை வைத்து மிகவும் கேவலமாக பேசுவார். இந்த ஒரு மாதத்தில் த.வெ.க அரசு செய்த சாதனையாக நான் எதுவும் பார்க்கவில்லை. குற்றம் நடக்கும் போது ஆளுங்கட்சி அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது முக்கியம்" எனத் தெரிவித்தார்.

"நான் இனிமேல் சத்தமாகப் பேசப் போகிறேன். பெண்களுக்குத் தேவை Power. இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் திமுக அஞ்சாது. மக்களின் உண்மையான உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்று திவ்யா சத்யராஜ் உறுதியளித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்சி.ஜே. விஜய்தவெக அரசுதிமுகதிவ்யா சத்யராஜ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சின்ன சின்ன ஆசை – இந்திரன்ஸ், மதுபாலா நடிப்பில் ஜூன் 19 ரிலீஸ்
Next Article பூந்தமல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: தமிழக அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஒடிசா மாநில மின்​னணு​வியல் மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத்​துறை அமைச்சர் முகேஷ் மகாலிங்

ஒடிசாவில் 50,000 கிராமங்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு

ஒடிசாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 6,799 கிராம ஊராட்சிகளின் கீழ் வரும் சுமார்…

ஜூலை 31, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு…

ஜூலை 31, 2026

மத்திய பிரதேசத்தில் பாசிப்பயறு கொள்முதல் உயர்வு: விவசாயிகள் போராட்டம் வாபஸ்

மத்திய பிரதேச அரசு பாசிப்பயறு கொள்முதலை 60%…

ஜூலை 31, 2026

திரிணமூல் காங்கிரஸ் யாருக்கு சொந்தம்? – தேர்தல் ஆணையத்திற்கு மம்தா கடிதம்

திரிணமூல் காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்ற…

ஜூலை 31, 2026

வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு துணை: பிரதமர் மோடி உறுதி

அருணாச்சல பிரதேசத்தில் கனமழையால் 26 மாவட்டங்கள் பாதிப்பு,…

ஜூலை 31, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அதிகாரமில்லாத சிங்கப்பெண் படை: சமூக ஆர்வலர்கள் கேள்வி

பெண்களின் பாதுகாப்பிற்காக முதல்வர் விஜய் தொடங்கிய சிங்கப்பெண் அதிரடி படைக்கு, ஆயுதங்கள் மற்றும் எப்ஐஆர் பதிவு செய்யும் அதிகாரம் இல்லாதது சமூக ஆர்வலர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

பள்ளி அனுமதிக்கு லஞ்சம்: திமுக மீது ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான அனுமதிக்கு லஞ்சம் கேட்டதாக ஸ்ரீதர் வேம்பு குற்றம் சாட்டியுள்ளார். திமுகவினரின் மிரட்டல்களுக்கு தான் அஞ்சப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக…

1 Min Read
தூக்கமின்மையால் பாதிக்கப்படும் ஒருவர் படுக்கையில் புரண்டு படுக்கும் காட்சி
லைஃப் ஸ்டைல்

தூக்கமின்மையால் வரும் ஆபத்துகள்: விரிவான அலசல்!

நவீன டிஜிட்டல் யுகத்தில் இரவில் தாமதமாக உறங்குவதால் ஏற்படும் காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள், சளி, காய்ச்சல், தலைவலி, உடல் உறுப்பு பாதிப்பு, உயிருக்கே ஆபத்தான நிலை,…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: மக்கள் தவிப்பு!

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீடுகள், சிறு தொழில்கள், விவசாயம், மாணவர்கள் கடும் பாதிப்பு. எதிர்கால திட்டமிடலில் அரசு தோல்வி என இபிஎஸ் குற்றச்சாட்டு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?