MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விபூதி, குங்குமத்துடன் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் ராஜ்மோகன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விபூதி, குங்குமத்துடன் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் ராஜ்மோகன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - விபூதி, குங்குமத்துடன் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் ராஜ்மோகன்

லைஃப் ஸ்டைல்

விபூதி, குங்குமத்துடன் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் ராஜ்மோகன்

Admin
Last updated: ஜூன் 15, 2026 2:59 மணி
Admin
Share
SHARE

மதுரையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களை விரைவாக நிரப்ப உள்ளோம். சில பிரச்னைகள் நீதிமன்றங்களில் உள்ளன. மற்றவற்றுக்கு, பேசி தீர்வு காண்போம். கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்" என்றார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முதல்வர் போல் செயல்படுகிறார் என தி.மு.க.,வினர் விமர்சிப்பதற்கு காரணம், கதை, திரைக்கதை, வசனம், அறிவாலயம் தான். ஆதவ், ஆற்றல் மிக்கவர். அவர் வந்தபின் தமிழகத்தில் பல மாற்றம் நடந்துள்ளதை பொறுக்க முடியாமல் அவரை சிறுமைப்படுத்த அவ்வாறு கூறுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டி பி.டி.ஆர். பொறியியல் கல்லுாரியில் செயல்படும் அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், "குழந்தை எதற்கு அழும் என்று தாய்க்கு தெரியும். மாணவர்கள் தங்கள் குறைகளுக்காக என் பெயரில் கடிதம் எழுதினால், சிட்டாக பறந்து வந்து விடுவேன். போனிலேயே வேலையை முடித்து விடுவேன்" என்றார்.

'ஜாதி, மத அடையாளத்துடன் பள்ளிக்கு வரக்கூடாது' என கூறியுள்ளீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜ்மோகன், "மாணவர்கள் கைகளில் பாண்ட் கட்டி வருகின்றனர். வெளியில் இருந்து சிலர் ஜாதியை துாண்டி விடுகின்றனர். அதனால் தான் அப்படி தெரிவித்தேன். நானே விபூதி, குங்குமம் அணிந்து தான் பள்ளிகளுக்கு ஆய்வு நடத்த செல்கிறேன். அதுபோல வருவதில் தவறில்லை" என்றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் ராஜ்மோகன்கல்வித்துறைகுங்குமம்தமிழ்நாடுபள்ளிவிபூதி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7க்கு ஒத்திவைப்பு
Next Article கருப்பு பட ரிலீஸ்: ஆர் ஜே பாலாஜி விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

இந்திய அணியுடன் அயர்லாந்து-இங்கிலாந்து பயணம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பெற்றோருடன் செல்ல அனுமதி!

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து-இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பெற்றோருடன் செல்ல பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இது இளம் திறமைகளை வளர்ப்பதில் வாரியத்தின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

செந்தில் பாலாஜிக்கு சிக்கல்: சிபிஐ வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் அவருக்கு சட்டச் சிக்கல்கள் அதிகரித்துள்ளன.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஓணம் ரிலீஸ்: மலையாள படங்களின் வரிசை!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு துல்கர், பிருத்விராஜ், நிவின் பாலி படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

1 Min Read
பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசுதல்
தமிழ்நாடு

தனியாக நிற்க முடியாது – அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அன்புமணி ராமதாஸ், காங்கிரஸால் தனியாக நிற்க முடியாது என விமர்சித்தார். காவிரி விவகாரத்தில் இரு மாநில…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?