MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேஷ ராசிக்கு பண வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி – ஜூன் 14 முதல் 20 வரை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேஷ ராசிக்கு பண வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி – ஜூன் 14 முதல் 20 வரை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மேஷ ராசிக்கு பண வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி – ஜூன் 14 முதல் 20 வரை

லைஃப் ஸ்டைல்

மேஷ ராசிக்கு பண வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி – ஜூன் 14 முதல் 20 வரை

Admin
Last updated: ஜூன் 14, 2026 2:19 மணி
Admin
Share
SHARE

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகி மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ராசி அதிபதி செவ்வாயின் பார்வை, உச்ச குருவின் மீது விழுவதால் ஒரு வாரத்திற்கு குருமங்கள யோகம் உண்டாகிறது. இதனால் பொன், பொருள் சேர்க்கையும், அதிர்ஷ்டமும் உங்களைத் தேடி வரும்.

மனமும் உடலும் உற்சாகத்துடன் காணப்படும். மனதில் ஆடம்பர எண்ணங்கள் அதிகரிக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் இது மிகச் சிறந்த காலமாகும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் உயரும். குடும்பக் குழப்பங்கள் குறையும்.

வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன், வம்பு, வழக்கு போன்றவற்றால் ஏற்பட்ட மன உளைச்சல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது. சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் சினிமா துறையினர் அதிக நற்பலன் அடைவார்கள்.

பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக இந்த ஜென்மத்தில் அடைய வேண்டிய அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பு உண்டு. செவ்வாய்க்கிழமை அன்று சிவப்பு துவரை தானம் வழங்குவது சிறப்பான பலனைத் தரும். 'பிரசன்ன ஜோதிடர்' ஐ. ஆனந்தி செல்: 98652 20406.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AstrologyHoroscopeMeshamமேஷம்ராசிபலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க அரசு சிறப்பாக செயல்படுகிறது – ராகவா லாரன்ஸ்
Next Article உலக சந்தையில் சிவகாசி பட்டாசு: சீனாவிற்கு போட்டியாக ஏற்றுமதிக்கு புதிய திட்டம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

திருச்சி மலைக்கோட்டை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு கொழுக்கட்டை
லைஃப் ஸ்டைல்

திருச்சி மலைக்கோட்டை: 150 கிலோ ராட்சத கொழுக்கட்டை படையல்!

திருச்சி மலைக்கோட்டை விநாயகர் சதுர்த்தி விழாவில் 150 கிலோ ராட்சத கொழுக்கட்டை படையல் மற்றும் 1,175 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

“திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” – ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவை அளிக்க வேண்டும்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

வாழைக்காயின் அற்புத நன்மைகள்: நார்ச்சத்து முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை!

வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. மேலும், இது உடல் எடை குறைப்புக்கும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

1 Min Read
பன்னீர் பாக்கெட் மற்றும் அதன் லேபிளைக் காட்டும் புகைப்படம்
லைஃப் ஸ்டைல்

பன்னீர் வாங்குறீங்களா? லேபிளில் இதை செக் பண்ணுங்க!

பன்னீர் வாங்குபவர்கள் அதன் நிறத்தை மட்டும் நம்பாமல், லேபிளில் உள்ள தகவல்களையும் கவனமாக சரிபார்க்க வேண்டும். தரமற்ற பன்னீர் அல்லது விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?