MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிம்ம ராசி: தடைகள் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிம்ம ராசி: தடைகள் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சிம்ம ராசி: தடைகள் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம்!

லைஃப் ஸ்டைல்

சிம்ம ராசி: தடைகள் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம்!

Admin
Last updated: ஜூன் 14, 2026 11:33 காலை
Admin
Share
SHARE

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தடைகள் அனைத்தும் விலகி, மன நிம்மதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ராசி அதிபதி சூரியன், லாப ஸ்தான அதிபதி புதனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், தைரியம் கூடும், ஞாபக சக்தி மேம்படும்.

உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். பேச்சை மூலதனமாகக் கொண்டு வாழ்பவர்களின் வாழ்வாதாரம் உயரும். தொழில் கடன்கள் குறையத் தொடங்கும்.

நீண்ட நாட்களாக நிறைவேற்ற முடியாமல் தள்ளிப்போன குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி படிக்க நல்ல வாய்ப்புகள் உண்டாகும். புத்திர பாக்கியம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சிலர் விருப்ப ஓய்வு பெறவும் கூடும்.

குடும்ப சூழல் அல்லது ஆரோக்கியம் காரணமாக கல்வியில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். எனினும், முன்னோர்களின் பரம்பரை நோய்களான கை, கால் வலி, சர்க்கரை, பிரஷர் போன்றவை தலைதூக்க வாய்ப்புள்ளது. வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தேடி வரும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் வழங்குவது நல்லது. ‘பிரசன்ன ஜோதிடர்’ ஐ. ஆனந்தி செல்: 98652 20406.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Simmam RasiTamil Horoscopeசிம்ம ராசிவார ராசிபலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ராயபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி சஸ்பெண்ட்
Next Article 17ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

2029 மகளிர் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறை அவசியம் – ரிஜிஜு

2029 நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம்…

ஆகஸ்ட் 8, 2026

ஜார்க்கண்டில் 15-வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்டில் 15வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது.…

ஆகஸ்ட் 8, 2026

தொழிலாளி கொலை: தனிமையில் சந்தித்த காதல் ஜோடி – அதிர்ச்சி தகவல்

சென்னையில் தொழிலாளி கொலை வழக்கில், இருவர் தனிமையில்…

ஆகஸ்ட் 8, 2026

இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து: 7 பேர் உயிரிழப்பு

இமாசல பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

ஆகஸ்ட் 8, 2026

புதிய சவால்களுக்கு தீர்வு காணுங்கள்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதிய சவால்களுக்கு புதுமையான தீர்வுகளைக் காணும் துணிச்சல்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

திருவள்ளூர் சிறுமி கொலை: குற்றவாளிக்கு முன்மாதிரி தண்டனை தேவை – செல்வப்பெருந்தகை

திருவள்ளூர் சிறுமி பாலியல் கொலை சம்பவத்தில் குற்றவாளிக்கு கடுமையான முன்மாதிரி தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கும்…

1 Min Read
பழைய பிளாஸ்டிக் மூடிகள் மற்றும் சீரியல் லைட்டுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட சுவர்
லைஃப் ஸ்டைல்

பட்ஜெட் எகிறாமல் வீடு அழகாக்க இன்ஸ்டாகிராம் டிப்ஸ்

உங்கள் வீட்டை அழகுபடுத்த லட்சக்கணக்கில் செலவு செய்ய தேவையில்லை. பழைய பொருட்களைக் கொண்டே இன்ஸ்டாகிராம் ட்ரெண்டிங் ஹோம் டெக்கோர் டிப்ஸ் மூலம் எளிதாக அலங்கரிக்கலாம்.

2 Min Read
மத்தியப் பிரதேச வனத்துறையினர் வண்டு பிடிக்கும் திட்டத்தை விளக்கும் காட்சி
லைஃப் ஸ்டைல்

மத்தியப் பிரதேசத்தில் வண்டு பிடிக்கும் திட்டத்திற்கு சன்மானம்!

மத்தியப் பிரதேசத்தில் வனத்துறையினர் அறிமுகப்படுத்திய புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் வண்டுகளைப் பிடித்து வந்தால் சன்மானம் வழங்கப்படும். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் உதவும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இன்றைய ராசிபலன் 11.6.2026: தொழில் போட்டிகள் அதிகரிக்கும்!

இன்று 11.6.2026 இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை தொழில் போட்டிகள், உத்தியோக உயர்வு, குடும்ப சுபசெய்திகள் என பல்வேறு பலன்கள் காத்திருக்கின்றன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?