MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏஐ மூலம் வேலைவாய்ப்பு: அமைச்சர் குமார் அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏஐ மூலம் வேலைவாய்ப்பு: அமைச்சர் குமார் அறிவிப்பு
லைஃப் ஸ்டைல்

5 லட்சம் இளைஞர்களுக்கு ஏஐ மூலம் வேலைவாய்ப்பு: அமைச்சர் குமார் அறிவிப்பு

Admin
Last updated: June 14, 2026 7:32 am
Admin
Share
SHARE

செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். திருமுல்லைவாயல் அராபத் ஏரியில் ரூ.2 கோடி மதிப்பில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

சோழம்பேடு பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு அருந்திய அமைச்சர், ஆவடி மாநகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஆவடி பகுதியில், மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். 1250 மீட்டர் தூரத்திற்கு 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைக்காலத்துக்கு முன்பே இந்தப் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.

மேலும், 'அராபத் ஏரியில் மேம்பாட்டுப் பணிகள், பூங்கா மற்றும் இரண்டாம் கட்ட படகு சவாரி போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய பிரச்னைகளான மின்சாரத் தடை, சாலைகள் அமைத்தல் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படை வசதிகளை சரிசெய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்' என உறுதியளித்தார்.

செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து பேசிய அமைச்சர் குமார், 'தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ், இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே எங்களின் முதன்மை இலக்கு. முதலமைச்சர் கொண்டு வரும் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்' என்று கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AITamil Nadu Jobsஅமைச்சர் குமார்ஏஐதமிழ்நாடுவேலைவாய்ப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சூர்யா-த்ரிஷா ‘கருப்பு’ படம் ரூ.340 கோடி வசூல்: நீக்கப்பட்ட பாடல் வெளியீடு!
Next Article தனிமைப்படுத்தி பாலியல் தொல்லை: 3 பேர் கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 2-வது நாளாக போராட்டம்

டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யினர் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

June 21, 2026

உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் 16 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

மத்திய அரசு, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்…

June 21, 2026

திரிணாமுல் காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புகார்

திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப்பூசல் காரணமாக, அக்கட்சியின் மூன்று…

June 21, 2026

மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் 3 புதிய கடற்படை கப்பல்கள்

பிரதமர் மோடி, INS Dunagiri, INS Agray,…

June 21, 2026

விலைவாசி உயர்வு: மத்திய அரசின் நிர்வாகத்தை கார்கே கண்டித்தார்

மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் விலைவாசி உயர்வு…

June 21, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

சென்னை: ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) மாலை சந்தித்ததை அடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி…

3 Min Read
லைஃப் ஸ்டைல்

கோவிலில் வழிபாட்டின்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்

கோவிலுக்குச் செல்லும் முன் குளித்து, சுத்தமான ஆடைகளை அணிவது அவசியம். சமய சின்னங்களை உடலில் அணிந்து, கோவில் கோபுரத்தை வணங்கி, நந்தியை வழிபட்டு, மந்திரங்களை உச்சரித்து, மெதுவாக…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லியில் பயங்கரம்: கார் பார்க்கிங்கில் தீ விபத்து, 3 பேர் உயிரிழப்பு

டெல்லியின் துக்ளகாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில்…

1 Min Read
தமிழ்நாடு

தாம்பரத்தில் புதிய குப்பை மேலாண்மை தொழில்நுட்பம் அறிமுகம்

தாம்பரத்தில், தமிழகத்தின் முதல்முறையாக, கம்ப்ரஸர் இயந்திரங்கள் மூலம் குப்பைகளை அழுத்தி, மூடப்பட்ட கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது துர்நாற்றம் மற்றும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?