MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மெட்ரோ ரயிலில் சிக்கிய பயணிகள்: 15 நிமிடங்கள் கதவுகள் திறக்காமல் பீதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மெட்ரோ ரயிலில் சிக்கிய பயணிகள்: 15 நிமிடங்கள் கதவுகள் திறக்காமல் பீதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மெட்ரோ ரயிலில் சிக்கிய பயணிகள்: 15 நிமிடங்கள் கதவுகள் திறக்காமல் பீதி

லைஃப் ஸ்டைல்

மெட்ரோ ரயிலில் சிக்கிய பயணிகள்: 15 நிமிடங்கள் கதவுகள் திறக்காமல் பீதி

Admin
Last updated: ஜூன் 14, 2026 6:22 காலை
Admin
Share
SHARE

சென்னையில் இன்று மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கிச் சென்ற மெட்ரோ ரயில், திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்றபோது, வழக்கம்போல் கதவுகள் திறக்கப்படவில்லை.

சுமார் 15 நிமிடங்கள் மெட்ரோ ரயிலின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்ததால், ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகளும், அடுத்த கட்டம் செல்லவிருந்த பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவமறிந்து உடனடியாக விரைந்து வந்த மெட்ரோ ரயில்வே ஊழியர்கள், பழுதான கதவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர், கதவுகள் திறக்கப்பட்டன. இதன் பின்னர் பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.

சுமார் 30 நிமிடங்கள் தாமதத்திற்குப் பிறகு, மெட்ரோ ரயில் மீண்டும் மீனம்பாக்கம் நோக்கிப் புறப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் சென்னை மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதம், பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai MetroTechnical Glitchசென்னை மெட்ரோதொழில்நுட்ப கோளாறுபயணிகள்பீதி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மோடியை அகோரி, ஔரங்கசீப்புடன் ஒப்பிட்ட சஞ்சய் ராவத்: பாஜக கண்டனம்
Next Article அண்ணாமலை பாஜகவை இழந்துள்ளார் – பாஜக மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தொடர்பான கைது நடவடிக்கை

மும்பையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபர் போக்சோவில் கைது

மும்பையில் சிறுமியை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ்…

ஆகஸ்ட் 6, 2026

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் 'வரி…

ஆகஸ்ட் 6, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.5.46 கோடி குவிந்தது: பக்தர்கள் பரவசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

ஆகஸ்ட் 6, 2026

ஜார்க்கண்ட் அரசு பணி தேர்வு முறைகேடு: மாணவர்கள் போராட்டம் 12வது நாள்

ஜார்க்கண்ட் அரசு பணி நியமனத் தேர்வில் முறைகேடு…

ஆகஸ்ட் 6, 2026

வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

மங்களூருவில் வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன்…

ஆகஸ்ட் 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வே சாதனை வருவாய்

சிறப்பு ரயில்கள் மூலம் 32.98 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். தெற்கு ரயில்வேக்கு ரூ.243 கோடியே 22 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்ய வங்கதேசம் தீவிரம்

வங்கதேசம்-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்ற வங்கதேசம் தீவிரம் காட்டி வருகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நடிகை பிரக்யா ஜெய்ஸ்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரக்யா ஜெய்ஸ்வால். இவர் கடந்த 2014-இல் 'விரட்டு' என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார். இவர்…

0 Min Read
நிறம் மாறிய மற்றும் கீறல்கள் உள்ள தண்ணீர் பாட்டில்கள்
லைஃப் ஸ்டைல்

தண்ணீர் பாட்டில்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மாற்றுங்கள்!

மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்களை சரியான நேரத்தில் மாற்றுவது அவசியம். நிறம் மாறுதல், கீறல்கள், துர்நாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மாற்றி புதிய பாட்டில்களைப் பயன்படுத்துங்கள்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?