MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இல்லத்தரசிகள் தேசத்தை உருவாக்குபவர்கள் – உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி தீர்ப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இல்லத்தரசிகள் தேசத்தை உருவாக்குபவர்கள் – உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி தீர்ப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - இல்லத்தரசிகள் தேசத்தை உருவாக்குபவர்கள் – உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி தீர்ப்பு!

லைஃப் ஸ்டைல்

இல்லத்தரசிகள் தேசத்தை உருவாக்குபவர்கள் – உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி தீர்ப்பு!

Admin
Last updated: ஜூன் 13, 2026 7:52 காலை
Admin
Share
SHARE

சாலை விபத்துகளில் உயிரிழந்த இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை குறித்த முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இனி அவர்களின் உழைப்பிற்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் இழப்பீடாக கணக்கிடப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் 2001 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் கணவர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களை வெறும் இல்லத்தரசிகள் என குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும், அவர்கள் தேசத்தை கட்டி எழுப்புபவர்கள் என்றும் நீதிபதிகள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளும், குடும்பத்தினருக்கு அவர்கள் வழங்கும் அரவணைப்பும் மறுக்க முடியாத பொருளாதார மதிப்பு கொண்டவை. வருங்கால தலைமுறையினரை வளர்த்து எடுப்பதிலும், மனித வளத்தை மேம்படுத்துவதிலும் அவர்களின் பங்கு அளப்பரியது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், இல்லத்தரசிகளின் ஊதியமில்லா வீட்டுப் பராமரிப்பு உழைப்பு மட்டுமே, 15 முதல் 17 சதவீதம் வரை பங்களிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பெண் வீட்டில் சமையல்காரராகவோ, பணிப் பெண்ணாகவோ பணியாற்றும்போது அவருக்கு ஊதியம் வழங்கப்பட்டு, அது நாட்டின் பொருளாதார கணக்கெடுப்பில் சேர்க்கப்படுகிறது. ஆனால், அதே வேலையை சம்பளம் இல்லாமல் செய்யும்போது, நாட்டின் பொருளாதார கணக்கெடுப்பில் அவரது பங்களிப்பு பூஜ்ஜியமாகி விடுகிறது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து, இனி விபத்து இழப்பீடுகளை கணக்கிடும் போது, அவர்களின் உழைப்பிற்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் என மதிப்பீடு செய்து வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இது போன்ற வழக்குகளை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தினர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Housewife RightsSupreme Courtஇல்லத்தரசிகள்இழப்பீடுஉச்ச நீதிமன்றம்பெண்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மிதுனம் ராசி: 13 ஜூன் 2026 இன்றைய ராசிபலன்
Next Article விருச்சிக ராசிக்கு இன்று மகிழ்ச்சி கூடும் நாள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று நடந்த பேரணியில் போராட்டக்காரர்களுக்கு எதிராக…

ஆகஸ்ட் 21, 2026

திருப்பதி மலைப்பாதையில் வனவிலங்கு கண்கானிப்புக்கு ரோபோ நாய் சோதனை

திருப்பதி மலைப் பாதையில் வனவிலங்குகளைக் கண்காணிக்க ரோபோ…

ஆகஸ்ட் 21, 2026

வரதட்சணைக்கு கார் தரமுடியாததால் மாமியார் கொடூரம்: மருமகள், பேத்தி கொலை

ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில், வரதட்சணையாக கார்…

ஆகஸ்ட் 21, 2026

நீட் தேர்வு: மருத்துவராக ஆசைப்பட்ட மாணவர் தற்கொலை – மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த 19…

ஆகஸ்ட் 21, 2026

மகாராஷ்டிராவில் சோகம்: மொபைல் கேட்டு தற்கொலை செய்த மகன், அவரைத் தொடர்ந்து பெற்றோரும் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில், புதிய மொபைல்…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

திருப்பதி மலைப் பாதையில் கரடி: பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதி மலைப் பாதையில் கரடி ஒன்று சுற்றித் திரிந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சீனாவில் புதிய தொழில்: துணைக்கு வாடகைக்கு எடுக்கலாம், மாதம் ரூ.70,000 சம்பளம்!

சீனாவில் 'துணைவரை வாடகைக்கு எடுக்கும்' சேவை பிரபலமடைந்து வருகிறது. தனிமையில் இருப்பவர்கள், நண்பர்களுடன் செல்ல வாடகைக்கு அமர்த்தலாம். இதில் காதல், பாலியல் இல்லை. மாதம் ரூ.70,000 வரை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சிறந்த தூக்கத்திற்கு உதவும் அற்புத பருப்புகள் மற்றும் பழங்கள்!

ஆழ்ந்த உறக்கத்தைப் பெற உதவும் அற்புத உணவுகள்! பாதாம், வான்கோழி, சாமந்தி டீ, கிவி, செர்ரி சாறு, மீன், வால்நட் போன்றவற்றை உணவில் சேர்த்து ஆரோக்கியமான தூக்கத்தைப்…

1 Min Read
கழிப்பறையை சுத்தம் செய்ய வெள்ளை வினிகர் மற்றும் சமையல் சோடா பயன்படுத்தும் காட்சி
லைஃப் ஸ்டைல்

கழிப்பறையை பளபளக்க வைக்கும் எளிய வீட்டு குறிப்புகள்!

விலை உயர்ந்த ரசாயன கிளீனர்களுக்குப் பதிலாக, வீட்டில் உள்ள வெள்ளை வினிகர் மற்றும் சமையல் சோடாவைக் கொண்டு கழிப்பறையில் உள்ள பிடிவாதமான கறைகளை எளிதாக நீக்கி பளபளப்பாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?