MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரோஹித் சர்மா புதிய சாதனை: சச்சின் டெண்டுல்கரை மிஞ்சும் வாய்ப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரோஹித் சர்மா புதிய சாதனை: சச்சின் டெண்டுல்கரை மிஞ்சும் வாய்ப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ரோஹித் சர்மா புதிய சாதனை: சச்சின் டெண்டுல்கரை மிஞ்சும் வாய்ப்பு!

விளையாட்டு

ரோஹித் சர்மா புதிய சாதனை: சச்சின் டெண்டுல்கரை மிஞ்சும் வாய்ப்பு!

Admin
Last updated: ஜூன் 12, 2026 2:21 மணி
Admin
Share
SHARE

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினால், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் மிக வயதான இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரோஹித் சர்மா படைக்க உள்ளார். இந்த போட்டி நாளை (சனிக்கிழமை, ஜூன் 13) தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தற்போதுள்ள தகவல்களின்படி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விளையாடும் மிக வயதான இந்திய வீரர் என்ற சாதனை மொஹிந்தர் அமர்நாத் வசம் உள்ளது. அவர் 1989 அக்டோபர் 30 அன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய போது அவருக்கு 39 வயது 36 நாட்கள். நாளை நடைபெறும் போட்டியில் ரோஹித் சர்மா களமிறங்கினால், அவருக்கு 39 வயது 44 நாட்கள் ஆகிறது. இதன் மூலம் அமர்நாத்தின் 37 ஆண்டுகால சாதனையை அவர் முறியடிப்பார்.

உலக அளவில் ஒருநாள் போட்டியில் விளையாடிய மிக வயதான வீரர் என்ற சாதனை நெதர்லாந்தின் நோலன் கிளார்க் (47 வயது 257 நாட்கள்) வசம் உள்ளது. அவருக்கு அடுத்தபடியாக ஜிம்பாப்வேயின் ஜான் டிரைகோஸ் (45 வயது 312 நாட்கள்), இங்கிலாந்தின் நார்மன் கிஃபோர்ட் (44 வயது 361 நாட்கள்) ஆகியோர் உள்ளனர். இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இல்லாத பட்சத்தில் இந்திய அணிக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும், அவருக்கு மாற்றாக ஒரு வீரரை கொண்டுவர வேண்டும் என்றும் ரெய்னா அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த தொடரில் ரோஹித் சர்மா சதம் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக வயதான இந்திய வீரர் என்ற புதிய சாதனையும் படைப்பார். தற்போது இந்த சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது. அவர் 2012ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக தனது 49வது ஒருநாள் சதத்தை விளாசிய போது அவருக்கு 38 வயது 327 நாட்கள் ஆகும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cricket RecordsIND vs AFGஒருநாள் கிரிக்கெட்கிரிக்கெட் சாதனைகள்ரோஹித் சர்மா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேற்கு தொடர்ச்சி மலை கனமழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டியது
Next Article கே.ஜே.ஆர் நடித்த ‘அங்கீகாரம்’ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் மாங்ரோல் கப்பல் இணைக்கப்படும் காட்சி

கடற்படையில் இணைந்தது ஐஎன்எஸ் மாங்ரோல் நீர்மூழ்கி வேவுக்கப்பல்

மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில், நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் திறன் கொண்ட 'ஐஎன்எஸ்…

அக்டோபர் 13, 2026

பஞ்சாபில் 13.60 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: இறுதிப் பட்டியல் வெளியீடு

பஞ்சாப் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி…

அக்டோபர் 13, 2026

டெல்லி ஜந்தர் மந்தர்: போராட அனுமதி மறுப்பு அறிவிப்பு

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த…

அக்டோபர் 13, 2026

பரூச் ஜாமியா மசூதி: சமண கோயிலாக இருந்ததற்கான ஆதாரங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

குஜராத் பரூச்​ ஜாமியா மசூதி, சமணக் கோயிலாக…

அக்டோபர் 13, 2026

டெல்லி போராட்டங்களுக்கு மத்தியில் ‘மக்கி ஜனதா கட்சி’ வைரல்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு பிறகு, 'மக்கி…

அக்டோபர் 13, 2026

You Might Also Like

விளையாட்டு

மும்பையை வீழ்த்தியதும் ஆர்ப்பரித்த விராட் கோலி..வைரலாகும் வீடியோ

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 54-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை…

1 Min Read
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப்
விளையாட்டு

இந்தியா vs இலங்கை: பிளேயிங் 11ல் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு – முகமது கைஃப்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரலுக்குப் பதிலாக சர்ஃபராஸ் கானை அணியில் சேர்க்க வேண்டும் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். காலே மைதான சூழலுக்கு சர்ஃபராஸ்…

2 Min Read
ராபின் உத்தப்பா கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி பேசுகிறார்
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷி டான் பிராட்மேன் போல் வருவார் – ராபின் உத்தப்பா கருத்து

15 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, கிரிக்கெட் ஜாம்பவான் சர் டொனால்ட் பிராட்மேனுடன் ஒப்பிட்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து…

2 Min Read
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம்
விளையாட்டு

சச்சினை முந்திய ஜோ ரூட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை!

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற புதிய…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?