MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் இந்திய அண்டர்-19 அணியில் தேர்வு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் இந்திய அண்டர்-19 அணியில் தேர்வு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் இந்திய அண்டர்-19 அணியில் தேர்வு

விளையாட்டு

ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் இந்திய அண்டர்-19 அணியில் தேர்வு

Admin
Last updated: ஜூன் 11, 2026 5:21 மணி
Admin
Share
SHARE

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட், இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அண்டர்-19 அணியில் விக்கெட் கீப்பராக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். ஜூலை 4ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த சுற்றுப்பயணத்தில், இந்திய அண்டர்-19 அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணிகளை பிசிசிஐ-யின் ஜூனியர் கிரிக்கெட் கமிட்டி அறிவித்தது.

இந்த இரு பிரிவுகளுக்கும் யாஷ்பர்தன் சிங் சவுகான் கேப்டனாகவும், லக்ஷ்யா ராய்சந்தானி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 17 வயதான அன்வே டிராவிட், ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் ரஜத் பாகேலும் மற்றொரு விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அன்வே டிராவிட், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த வினூ மன்கட் கோப்பை தொடரில் கர்நாடக அண்டர்-19 அணியை கேப்டனாக வழிநடத்தி காலிறுதி வரை அழைத்துச் சென்றார். அந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 220 ரன்கள் குவித்தார். மேலும், முத்தரப்பு தொடர் மற்றும் சேலஞ்சர் கோப்பைக்கான இந்திய அண்டர்-19 பி மற்றும் சி அணிகளிலும் விளையாடிய அனுபவம் இவருக்கு உண்டு.

முன்னதாக, ராகுல் டிராவிட்டின் மூத்த மகன் சமித் டிராவிட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அண்டர்-19 அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், காயம் காரணமாக அவர் விளையாடும் வாய்ப்பை இழந்தார். தற்போது அவரது தம்பி அன்வே டிராவிட் இந்திய அண்டர்-19 அணியில் நுழைந்துள்ளார். இந்திய அண்டர்-19 ஒருநாள் அணியில் சாகர் விர்க், லக்ஷ்யா ராய்சந்தானி (துணை கேப்டன்), யாஷ்பர்தன் சிங் சவுகான் (கேப்டன்), வினீத் வி கே, அர்ஜுன் ராஜ்புத், குஷாக்ரா ஓஜா, ரஜத் பாகேல், அன்வே டிராவிட், அன்மோல்ஜீத் சிங், உத்குரி யஷ்வீர் கவுட், ரோஹித் அனில் யாதவ், ஷாவின் வி, காவ்யா பரேஷ் படேல், மோஹித் உல்வா, இஷான் சூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Anvay DravidCricketஅன்வே டிராவிட்இந்திய அண்டர்-19கிரிக்கெட்ராகுல் டிராவிட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article போக்குவரத்து தொழிலாளர் வேலைவாய்ப்பை பாதுகாக்க ராமதாஸ் வலியுறுத்தல்
Next Article கூடங்குளம்: மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில்
விளையாட்டு

இந்தியா வெற்றிக்கு 6 விக்கெட்.. இலங்கை ஜெயிக்க 288 ரன்.. கிளைமாக்ஸ்

இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் முடிவில், இலங்கை 84 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து திணறுகிறது. இந்தியா வெற்றிக்கு 6 விக்கெட் தேவை.

3 Min Read
விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் மோசமான எக்கனாமி ரேட்: சிஎஸ்கே வீரர் முதலிடம்!

ஐபிஎல் 2026ல் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அன்ஷுல் கம்போஜ், ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான எக்கனாமி ரேட் சாதனையை படைத்துள்ளார்.

2 Min Read
சவுரவ் கங்குலி மற்றும் அவரது மனைவி டோனா கங்குலிக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது
விளையாட்டு

சவுரவ் கங்குலி, மனைவிக்கு கொலை மிரட்டல்: தீவிர விசாரணை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் அவரது மனைவி டோனா கங்குலிக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது. இது குறித்து கொல்கத்தா போலீசார்…

2 Min Read
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் வெற்றி கொண்டாட்டம்
விளையாட்டு

மகளிர் ஆசியக் கோப்பை: ஹாங்காங்கை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மகளிர் ஆசியக் கோப்பை தொடரில் ஹாங்காங் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 124 ரன்கள் குவித்து வரலாற்று…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?