MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்கம் – ஆடியோ லான்ச் போல இருந்தது: கீதா ஜீவன் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்கம் – ஆடியோ லான்ச் போல இருந்தது: கீதா ஜீவன் விமர்சனம்
லைஃப் ஸ்டைல்

சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்கம் – ஆடியோ லான்ச் போல இருந்தது: கீதா ஜீவன் விமர்சனம்

Admin
Last updated: June 11, 2026 2:29 pm
Admin
Share
SHARE

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழா ஒரு ஆடியோ லான்ச் போல இருந்தது' என கடுமையாக விமர்சித்தார். முதல்வர் பொறுப்பில் இருந்து நழுவ பார்க்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

'தனி மனித ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கம்' என்று முதல்வர் கூறுவதை சுட்டிக்காட்டிய கீதா ஜீவன், 'உங்கள் கட்சிக்காரர்களுக்கே கிடைக்காத நீதி, ஒட்டுமொத்த தமிழக பெண்களுக்கு எப்படி கிடைக்கப் போகிறது? எப்படி பாதுகாப்பு வழங்கப் போகிறீர்கள்?' என ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். சென்னையில் நடந்த சிறுமி வன்கொடுமை, ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பிரச்சனை ஆகியவற்றில் உங்கள் கட்சியினர் ஈடுபட்டிருக்கும்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கேட்டார்.

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது எல்லாவற்றிற்கும் ‘சிஎம் சார்’ தான் பொறுப்பு என்று கூறினீர்கள். இப்போது முதல்வர் விஜய் ஆனவுடன் ‘தனிமனித ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கம்’ என்று சொல்கிறீர்கள். அப்போது இருந்த சிஎம் சார்க்கு மட்டும் சமூக ஒழுக்கம் என்று சொல்லத் தெரிகிறதா? நீங்கள் வசனம் பேசுகிறீர்களா அல்லது புரிந்து பேசுகிறீர்களா? என கீதா ஜீவன் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசுகையில், 'சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கவிழா ஒரு ஆடியோ லான்ச் போல இருந்தது. எப்படி எல்லா பிரச்சார பயணமும் ஒரு சினிமா ஒத்திகை பார்த்தது போல் இருந்ததோ, அதேபோல் இது ஆடியோ லான்ச் போன்று ஒரு நிகழ்ச்சியாக நடந்தது. அதற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது. ஒரு குழந்தை பெறுவதற்கே 10 மாதம் ஆகும். ஆட்சி மாறியவுடன் எல்லாம் ‘நாங்கள் தான், நாங்கள் தான்’ என்று சமூக ஊடகங்களில் பொய் செய்தியை ப்ரோமோட் செய்கின்றார்கள். இனி மக்கள் எல்லோரும் வரும் செய்திகள் உண்மையா என்பதை ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். உதாரணமாக, தூத்துக்குடியில் நான் அமைச்சராக இருந்தபோது 850 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டன. இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மறுநாளே ‘எங்கள் முதலமைச்சர் சிசிடிவி கேமராக்கள் வைத்து விட்டார்’ என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. அதேபோல், நமது பகுதியில் மாணவர்களுக்காக ஏசி பஸ் ஸ்டாப் எனது சட்டமன்ற நிதியில் வைத்தோம். ஆனால் அதை தற்போது ‘மாணவர்களுக்காக ஒரு ஏசி பஸ் ஸ்டாப் வைத்து விட்டோம்’ என்று சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்' என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu PoliticsWomen Safetyகீதா ஜீவன்சிங்கப்பெண் அதிரடிப்படைதமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கூட்டாட்சி தத்துவத்தில் மத்திய அரசு செயல்படுகிறது – பிரதமர் மோடி
Next Article திருச்செந்தூர்-நெல்லை ரயில் 3 நாட்கள் ரத்து அறிவிப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

கதர் கட்சி பெண் எம்எல்ஏவுக்கு ஏமாற்றம்: உள்குத்து தகவல்

கதர் கட்சியின் பெண் எம்எல்ஏ, விசில் அரசின் அமைச்சரவையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில், அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிள்ளியூரைச்…

1 Min Read
அரசியல்

திருச்சி கிழக்கு தொகுதி காலியானது: இடைத்தேர்தல் எப்போது?

முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததை அடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பருக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பஞ்சாபில் அதிர்ச்சி: தாயுடன் உறவு வைத்திருந்தவர் 15 வயது சிறுமியை கொன்று எரித்தார்

பஞ்சாப் நவன்ஷஹரில், தாயுடன் தகாத உறவு வைத்திருந்த குடும்ப நண்பர் 15 வயது சிறுமியை கொன்று, சடலத்தை சூட்கேஸில் அடைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலும்புக்கூடு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?