MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பென் ஸ்டோக்ஸ் நீக்கம்: ஜோ ரூட் மீண்டும் இங்கிலாந்து கேப்டன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > பென் ஸ்டோக்ஸ் நீக்கம்: ஜோ ரூட் மீண்டும் இங்கிலாந்து கேப்டன்
விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ் நீக்கம்: ஜோ ரூட் மீண்டும் இங்கிலாந்து கேப்டன்

Admin
Last updated: June 11, 2026 1:51 pm
Admin
Share
SHARE

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆல்-ரவுண்டர் கஸ் அட்கின்சன் ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கையாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஜோ ரூட் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற பிறகு, பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஆகியோர் அணியின் விதியை மீறி நள்ளிரவில் ஒரு நைட் கிளப்பிற்கு சென்றுள்ளனர். அங்கு நடந்த மோதலில் இங்கிலாந்து அணியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், ஓவல் மைதானத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இருவரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியுள்ளது.

ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டதை அடுத்து, ஜோ ரூட் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து ரூட் விலகி இருந்தார். தற்போது மீண்டும் அந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஹாரி புரூக் இருந்தாலும், கடந்த ஆண்டு நியூசிலாந்தில் அவரும் இதே போன்ற நைட் கிளப் சர்ச்சையில் சிக்கியதால், அனுபவ வீரரான ரூட்டிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அணியில் நீக்கப்பட்ட வீரர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோர்டான் காக்ஸ் ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக ஏற்கனவே இரண்டு முறை அறிமுக வாய்ப்பை தவறவிட்ட ஜோர்டான் காக்ஸ், இந்த ஓவல் டெஸ்டில் அறிமுக வீரராக களம் காண உள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடியதால் முதல் டெஸ்டில் ஆர்ச்சர் சேர்க்கப்படவில்லை. தற்போது அட்கின்சன் இல்லாததால் ஆர்ச்சருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் அணி: ஜோ ரூட் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், சன்னி பேக்கர், சோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், மேத்யூ ஃபிஷர், எமிலியோ கே, ஜேம்ஸ் ரீவ், ஆலி ராபின்சன், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Ben StokesCricketEngland TeamJoe Rootஇங்கிலாந்து அணிகிரிக்கெட்பென் ஸ்டோக்ஸ்ஜோ ரூட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதலமைச்சர் விஜய் கொல்லூர் மூகாம்பிகையை தரிசித்தார்
Next Article லாலு பிரசாத் யாதவுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

விளையாட்டு

2.5 ஆண்டுகளுக்குப் பின் பும்ரா ஒருநாள் போட்டிக்கு தயார் – முழு விவரம்!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 2027 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் களமிறங்க உள்ளார்.

2 Min Read
விளையாட்டு

தாய்லாந்து ஓபன்: பிவி சிந்து அபார வெற்றி, அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து தனது முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி…

1 Min Read
விளையாட்டு

ஐபிஎல் எலிமினேட்டர்: ரியான் பராக் உடல் தகுதி குறித்து சந்தேகம்

2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக், தான் முழு உடல் தகுதியுடன் இல்லை என டாஸ் நிகழ்வில் கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை…

1 Min Read
விளையாட்டு

IPL 2026: மும்பை அணியை பார்க்கவே வேதனையாக இருக்கு.. தோல்விக்கு காரணம் இது தான்- ஹர்பஜன்

மும்பை: ஐபிஎல் 2026 தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து வெளியேறியுள்ளது. முன்னாள் கேப்டன் ஹர்பஜன் சிங், அணியின்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?