MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!

லைஃப் ஸ்டைல்

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!

Admin
Last updated: ஜூன் 11, 2026 6:59 காலை
Admin
Share
SHARE

அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர், இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார்.

பெஞ்சமின், 2016 சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்த நிலையில், அவர் திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் பண்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. இந்த குணம்தான் என்னை திமுகவில் இணையச் செய்தது. அதிமுகவில் நான் எப்படி உண்மையாகவும், விசுவாசமாகவும் பணியாற்றினேனோ, அதேபோல் இனி திமுகவிற்கும் உழைப்பேன்' என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'அம்மா (ஜெயலலிதா) மறைவுக்குப் பிறகு, அடுத்த தலைமையை ஏற்று நான் நன்றாகத்தான் பணியாற்றினேன். ஆனால், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தொடர்ச்சியாக மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற எனது நல்ல நோக்கம் காரணமாக திமுகவில் இணைந்துள்ளேன். அதிகார மையத்தை நோக்கி நான் சென்றிருக்கலாம். ஆனால், திமுக தலைவரும், இளைஞர் அணி தலைவரும் தொண்டர்களை வழிநடத்தும் விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அதனால்தான் திமுகவில் இணைந்துள்ளேன்' என்று குறிப்பிட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKTamil Nadu Politicsஅரசியல்திமுகபெஞ்சமின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஓட்டுநர் உரிமம்: 50 வயதுக்கு பின் புதுப்பித்தல்? மத்திய அரசின் புதிய திட்டம்!
Next Article இந்திய விமானப்படை C-295 சோதனை வெற்றி: முதல் உள்நாட்டு ராணுவ விமானம் பாய்ச்சல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிஹார் ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர்

ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு: மருத்துவர் கைது

பிஹாரில் ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஜூலை 29, 2026

மத்திய கல்வி அமைச்சர் நியமனம்: ராகுல்காந்தி கடும் விமர்சனம்

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டது…

ஜூலை 29, 2026

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் விரைவில் 10 மற்றும் 20 ரூபாய்…

ஜூலை 29, 2026

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள்: நன்மைகள் ஏராளம்!

தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள் கலந்து பருகுவதால் கெட்ட கொழுப்புகள் கரையும், சருமப் பிரச்சனைகள் தீரும், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் தடுக்கப்படும். செரிமானம் மேம்படும், உடல் எடை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஊக்கமருந்து சோதனையில் தோல்வி: 24 வீரர்கள் தற்காலிக நீக்கம்

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த கிரிக்கெட் வீரர் லால்வானி மற்றும் ஆசிய பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் அஜித் உட்பட 24 வீரர்கள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் திடீரென ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை 957.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. வணிக சிலிண்டர் மற்றும் சிஎன்ஜி…

1 Min Read
பப்பாளி பழம் மற்றும் அதன் விதைகள்
லைஃப் ஸ்டைல்

பப்பாளி விதை: கொலஸ்ட்ராலைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும் அதிசயம்!

பப்பாளி பழத்தின் விதைகளில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் அற்புத நன்மைகள் நிறைந்துள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?