MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திமுகவை குறை சொல்ல திமுகவே காரணம்: மேயர் பிரியா விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > திமுகவை குறை சொல்ல திமுகவே காரணம்: மேயர் பிரியா விமர்சனம்
லைஃப் ஸ்டைல்

திமுகவை குறை சொல்ல திமுகவே காரணம்: மேயர் பிரியா விமர்சனம்

Admin
Last updated: June 7, 2026 9:28 am
Admin
Share
SHARE

தமிழகத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்கள் திமுகவை குறை கூறுவதற்கு பதிலாக, தாங்கள் ஏன் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

பெரம்பூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா, 'இன்றைக்கு அமைச்சர்களாக இருப்பவர்கள் ரீல்ஸ் போட்டு முதலீடுகளை அழைக்கிறார்கள். அந்த ரீல்ஸ் எத்தனை பேரை ஈர்க்கும் என தெரியவில்லை. ரீல்ஸ்க்கும் ரியாலிட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் தமிழக அரசை எடுத்துச் செல்கின்றனர்' என்று விமர்சித்தார்.

'கவர்ச்சி அரசியல் என்று சொன்னால் கோபம் வருகிறது. கவர்ச்சி அரசியல் செய்யாமல் களப்பணி செய்தா ஆட்சிக்கு வந்தீர்கள்? ஆட்சியை அமைத்துவிட்டு, அமைச்சர் பதவிகளையும் வைத்துக்கொண்டு இன்னமும் திமுக ஆட்சியைதான் குறை சொல்கிறார்கள்' என பிரியா குற்றம் சாட்டினார். மேலும், 'ஒரு content trend பண்ற Virtual warriors உங்களுக்கு மண்டைல எதாவது இருக்குதா? ஒரு கண்டெண்ட் போடுறீங்க… போடுற கண்டெண்ட்டுல எது உண்மை? எது பொய் என பார்ப்பது கிடையாது. இது ஒன்றும் திரையில் ஓடுகிற படம் கிடையாது. இது தமிழ்நாடு, ஒரு மக்களின் வாழ்வாதாரம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'விஜய் கார்ல வர்றப்பயாவது ஸ்கிரிப்ட் பேப்பரை இன்னும் 5 தடவை படிச்சிட்டு வந்துருக்கலாம்' என மேயர் பிரியா கடுமையாக விமர்சித்தார். போலியான வாக்குறுதிகளை நம்பி ஆட்சிக்கு வந்தவர்கள், திமுகவை குறை கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:DMKMayor PriyaPoliticsTamil Naduஅரசியல்தமிழ்நாடுதிமுகமேயர் பிரியா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விருச்சிக ராசி: ஜூன் 7, 2026 – இன்றைய ராசிபலன்
Next Article டோக்கியோவில் மகளிர் செஸ் சாம்பியன்: இந்திய வீராங்கனை வைஷாலி சாதனை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மலையாள நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் அவர் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் பாராட்டியுள்ளார்.

1 Min Read
அரசியல்

விசிகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு: காரணம் என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு அறிவித்துள்ளார். கட்சியின் தலைவர் திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தடுமாற்றமான பேச்சுகளே இதற்குக் காரணம்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழ்நாட்டில் 24×7 ஆன்லைன் பத்திரப்பதிவு: இனி வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்!

இனி பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே 24 மணி நேரமும் இணையதளம் வழியாக மனை, அடுக்குமாடி குடியிருப்பு, வீட்டு வசதி வாரிய விற்பனை பத்திரங்கள் மற்றும் வங்கி கடன் அடமான…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 21 வரை மழை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 21-ஆம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?