MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: ராகுல், சுதர்சன் அரைசதம் – இந்திய அணி ரன் குவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: ராகுல், சுதர்சன் அரைசதம் – இந்திய அணி ரன் குவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்தியா vs ஆப்கானிஸ்தான்: ராகுல், சுதர்சன் அரைசதம் – இந்திய அணி ரன் குவிப்பு

விளையாட்டு

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: ராகுல், சுதர்சன் அரைசதம் – இந்திய அணி ரன் குவிப்பு

Admin
Last updated: ஜூன் 6, 2026 4:58 மணி
Admin
Share
SHARE

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. காலையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மிக நேர்த்தியாகப் பந்துவீச, இந்திய பேட்டர்கள் சூழலைப் பொறுமையாகக் கையாண்டனர். மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது.

முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த கேப்டன் சுப்மன் கில், வியக்கத்தக்க வகையில் 6 இடது கை பேட்டர்களைக் கொண்ட வலுவான அணியுடன் களமிறங்கினார். ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு அதிக உதவி அளிக்காததால், இந்திய பேட்டர்கள் ஒவ்வொரு ரன்னுக்கும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் இணைந்து உறுதியான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே பவுண்டரியுடன் அதிரடியாகத் தொடங்கினாலும், அதைத் தொடர முடியவில்லை. ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீம் சஃபி, 12-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஜெய்ஸ்வாலை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க வைத்து வெளியேற்றினார். அவர் 32 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார்.

பின்னர் களமிறங்கிய சாய் சுதர்சன், ராகுலுடன் கரம் கோர்த்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை முறியடித்தார். இவர்கள் இருவரும் பொறுப்புடன் விளையாடி 55 ரன்களுக்கான அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இடைவேளையின் போது ராகுல் 37 ரன்களுடனும், சாய் சுதர்சன் 32 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தானுக்கு ஜெய்ஸ்வாலின் விக்கெட் மட்டுமே முதல் செஷனில் கிடைத்த ஒரே வெற்றியாக அமைந்தது.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகும், ராகுல், சாய் சுதர்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 86 பந்துகளுடன் ராகுல் அரைசதம் எட்டினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். சாய் சுதர்சன் 67 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். 39 ஓவர் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. இரு அணிகளின் வீரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆப்கானிஸ்தான்இந்தியாகிரிக்கெட்கே.எல். ராகுல்சாய் சுதர்சன்டெஸ்ட் போட்டி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Next Article வானதி சீனிவாசன் பிறந்தநாள்: எல். முருகன் வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பேட்டிங் செய்யும் காட்சி
விளையாட்டு

இறுதி ஓவரில் சிராஜ் சிக்ஸர்கள்: இந்திய அணிக்கு திரில் வெற்றி!

இலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில், முகமது சிராஜ் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து இந்திய அணிக்கு திரில் வெற்றியைத் தேடித் தந்தார். அவர் 15…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் சரண்ஷ் ஜெயின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம்
விளையாட்டு

இந்தியா vs இலங்கை: சரண்ஷ் ஜெயின் அறிமுகம், குல்தீப் யாதவ் நீக்கம்!

இந்தியா-இலங்கை இரண்டாவது டெஸ்ட்: குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, இளம் வீரர் சரண்ஷ் ஜெயின் அறிமுகம். சுப்மன் கில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: 3 கேப்டன்கள் பதவி பறிபோக வாய்ப்பு!

ஐபிஎல் 2026 சீசன் முடியும் நிலையில், அக்ஷர் படேல், அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த் ஆகியோரின் கேப்டன்சி எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

1 Min Read
இலங்கை வீரர் பசிந்து சூரியபண்டார
விளையாட்டு

சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த சூரியபண்டார: இந்திய அணிக்கு சாதகம்

இந்தியா-இலங்கை இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், இலங்கை வீரர் பசிந்து சூரியபண்டார சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 92 ரன்களில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?