MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உதயநிதிக்கு பகிரங்க சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உதயநிதிக்கு பகிரங்க சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - உதயநிதிக்கு பகிரங்க சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

லைஃப் ஸ்டைல்

உதயநிதிக்கு பகிரங்க சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

Admin
Last updated: ஜூன் 6, 2026 1:25 மணி
Admin
Share
SHARE

முதலமைச்சர் விஜய்யை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிக்கை வாயிலாகவும், மேடைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் திருச்சி கிழக்கு தொகுதி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சுக்கு, உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துப் பேசியுள்ளார்.

தவெகவின் வெற்றி என்பது தமிழ்நாடு பெண்கள் மற்றும் இளைஞர்களின் வெற்றி என்றும், அதை கொச்சைப்படுத்தினால் பெண்களை கொச்சைப்படுத்துவதாக அர்த்தம் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். முக ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் கவர்ச்சியால் இந்த வெற்றி வந்தது என்கின்றனர். முக ஸ்டாலின் அவர்கள் கவர்ச்சிக்காக தானே உதயநிதி ஸ்டாலினை சினிமாவில் நடிக்க வைத்தார். ஆனால் படிப்பும் வரவில்லை, சினிமாவும் வரவில்லை, கடைசியில் அரசியலும் வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தவெகவின் இந்த வெற்றி ஏன் வரலாறு வெற்றியாக இருக்கிறது தெரியுமா? திமுக என்ற கட்சி பல தோல்விகளை சந்தித்திருந்தாலும், அதன் தலைவர் கலைஞர் ஒருபோதும் தோற்றதில்லை. ஆனால் முக ஸ்டாலின் தோல்வியை சந்தித்துவிட்டார் என ஆதவ் அர்ஜுனா திமுகவிற்கு பதிலடி கொடுத்தார். மேலும், முக ஸ்டாலின் மட்டும் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய்யின் பரப்புரைக்கு முறையாக அனுமதி கொடுத்திருந்தால் 59 தொகுதியில் திமுக டெபாசிட் இழந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் இடத்தை ஜெயித்து காட்டுங்கள், திமுக படுதோல்வி அடையும். சென்னையில் திமுக ஒரு வார்டில் கூட டெபாசிட் வாங்காது என்றும் அவர் சவால் விடுத்தார். தவெகவின் மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக மேயர்கள் ஒத்துழைப்பதில்லை என்றும், அடிப்படை பணிகளை கூட செய்யாமல் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என்றும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். 'எந்த அமைச்சரும் 1 ரூபாய் காசு வாங்கவில்லை.. தைரியம் இருந்தால் நிரூபித்து காட்டுங்கள்… ஆனால் உங்களால் இதை செய்ய முடியுமா? சட்டசபைக்கு வாருங்கள், நாங்கள் காத்திருக்கிறோம்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று பார்க்கிறோம்…' என்றும் அவர் சவால் விடுத்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTamil Nadu Politicsஅரசியல்ஆதவ் அர்ஜுனாஉதயநிதி ஸ்டாலின்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குவைத் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: மக்கள் தஞ்சம்
Next Article அதிமுக முன்னாள் அமைச்சர்கள் த.வெ.க.வில் இணைந்தனர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய கடற்படை வீரர்களால் மீட்கப்பட்ட அசினி மீன்பிடி கப்பல்

சோமாலியா கடற்கொள்ளையர்களிடமிருந்து மீன்பிடி கப்பல் மீட்பு: இந்திய கடற்படைக்கு பாராட்டு

சோமாலியா அருகே கடத்தப்பட்ட அசினி மீன்பிடி கப்பலை இந்திய கடற்படை வெற்றிகரமாக மீட்டது.…

நவம்பர் 3, 2026

மின் கட்டண சலுகையை கைவிட பிஹார் முதல்வர் கோரிக்கை

பிஹார் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி, இலவச மின்சார…

நவம்பர் 3, 2026

40 சொகுசு வீடுகள்: ராஜஸ்தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியிடம் விசாரணை

ராஜஸ்தானில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியினர் 40 சொகுசு…

நவம்பர் 2, 2026

பிலிபித் வாக்காளர் பட்டியல் முறைகேடு: 2 அதிகாரிகள் மீது வழக்கு

பிலிபித் தொகுதி வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக,…

நவம்பர் 2, 2026

தீவிர புயலாக மாறிய ‘முரசு’: நாளை நெல்லூர் அருகே கரையை கடக்கும் என கணிப்பு

வங்கக் கடலில் உருவான 'முரசு' புயல் தீவிர…

நவம்பர் 2, 2026

You Might Also Like

திமுக மற்றும் பாஜக தலைவர்கள் சந்திப்பு குறித்த செய்தி
தமிழ்நாடு

திமுக – பாஜக மறைமுகப் பேச்சுவார்த்தை: அரசியல் களத்தில் பரபரப்பு!

திமுக - பாஜக இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படும் தகவல், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காண்போம்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

கேரளாவில் பெண்கள், திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம் தொடக்கம்

கேரளாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 'பிரியதர்ஷினி' இலவச பேருந்து திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கே.எஸ்.ஆர்.டி.சி சாதாரண பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

புதுச்சேரியில் தற்கொலைகள் குறைவு: தேசிய அளவில் 7வது இடம்

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2024 தரவுகளின்படி, புதுச்சேரியில் தற்கொலை விகிதம் 6% குறைந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. குடும்பப் பிரச்சனை, உடல்நலக் குறைபாடு, போதைப் பழக்கம்…

1 Min Read
அமைச்சர் கே. ஜெகதீஸ்வரி
தமிழ்நாடு

அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டல் பேச்சு: ஆடியோ வெளியாகி சர்ச்சை

அமைச்சர் ஜெகதீஸ்வரி, தவெக நிர்வாகி சாத்தூர் லட்சுமணன் பற்றி பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பு. ராஜகுரு தவெகவில் இருந்து நீக்கப்பட்டார். இது போலி ஆடியோ என…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?