MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தஞ்சையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தஞ்சையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தஞ்சையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு!

தமிழ்நாடு

தஞ்சையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு!

Sri Prem Kumar R
Last updated: மே 29, 2026 8:46 காலை
Sri Prem Kumar R
Share
SHARE

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழையகரியப்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்த பாபுவின் மனைவி சிவஞானம் (28), சம்பவத்தன்று இரவு தனது பெற்றோர், தங்கை, தம்பி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், சிவஞானத்தின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

இதுகுறித்து சிவஞானம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeThanjavurசங்கிலி பறிப்புதஞ்சைதிருட்டுநகை பறிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது
Next Article பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை: வனத்துறை அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி சென்னம்மா அவர்களின் மறைவுக்கு இரங்கல்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி காலமானார்: தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவின் மனைவி சென்னம்மா அவர்கள் பெங்களூருவில் மாரடைப்பால் காலமானார்.…

ஜூலை 18, 2026

குஜராத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் பலி

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள பட்டாசு ஆலையில்…

ஜூலை 18, 2026

வறட்சி: அவசர அமைச்சரவைக் கூட்டம் – டி.கே.சிவக்குமார் தகவல்

தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியை சமாளிக்க அவசர…

ஜூலை 18, 2026

மேகதாது அணை: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ்

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக,…

ஜூலை 18, 2026

பிரதமர் பதவி விலக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா…

ஜூலை 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இந்த மாதம் ரத்து

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்ட பின்னரும், வார்டு குழு கூட்டங்கள் நடைபெறாததால் இந்த மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களின்…

1 Min Read
அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து அறிவிக்கிறார்
தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு: அமைச்சர் அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை உயர்வு என்றும் அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். கூடுதல் விலை வசூலித்தால் பணிநீக்கம்…

2 Min Read
தமிழ்நாடு

ரேஷன் அட்டையில் அதிரடி மாற்றம்: முறைகேடுகளை தடுக்க அரசு உத்தரவு

ரேஷன் அட்டைகளில் உள்ள முறைகேடுகளைத் தடுக்க, இறந்தவர்களின் ஆதார் விவரங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்க அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தகுதியானவர்களுக்கு உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும்.

1 Min Read
தமிழ்நாடு

சி.மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை சரியானது: மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட சி.மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை சரியானது என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் தவெகவில் இணைந்ததை விமர்சித்தும் பேசினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?