MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காவலர் மீது தாக்குதல்: தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு – வானதி சீனிவாசன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காவலர் மீது தாக்குதல்: தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு – வானதி சீனிவாசன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - காவலர் மீது தாக்குதல்: தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு – வானதி சீனிவாசன்

அரசியல்

காவலர் மீது தாக்குதல்: தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு – வானதி சீனிவாசன்

Admin
Last updated: மே 28, 2026 6:13 மணி
Admin
Share
SHARE

கும்பகோணத்தில் சாலையை மறித்து வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றச் சொன்ன காவலரின் கையை தவெக நிர்வாகிகள் இருவர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘முன்பு இருந்த ஆட்சியில் தமிழக மக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. ஆட்சி மாறினால் நிலைமை மாறும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கைக் காக்கும் காவலர்கள் மீதே தாக்குதல் நடக்கும் அளவுக்கு குண்டர்கள் உருவாகி வருவது வேதனை அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘முன்பெல்லாம் காவல்துறையினரைக் கண்டாலே பயந்த நிலை மாறி, இன்று புதிதாக முளைக்கும் ரவுடிகளாலும், குண்டர்களாலும் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மிகவும் வேதனையான விஷயம்’ என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

‘மாற்றம்’ என்ற வார்த்தையை கூறி ஆட்சிக்கு வந்த தவெக, மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது என்றும் அன்சாரி விமர்சித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:காவலர் தாக்குதல்சட்டம் ஒழுங்குதமிழ்நாடு அரசியல்தவெகவானதி சீனிவாசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கருப்பு படம் பார்த்து ரஜினி பாராட்டு – நெகிழ்ந்த ஆர்.ஜே. பாலாஜி
Next Article பிரதமரை சந்தித்தபோது ரூட் ஏஜென்ட் உடன் சென்றது ஏன்? தவெகவினர் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நார்வே செஸ் சாம்பியன்: பிரக்ஞானந்தாவிற்கு வானதி சீனிவாசன் வாழ்த்து

இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா நார்வே செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் வானதி சீனிவாசன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கானா பாடகர் கொலை: தறிகெட்டு ஓடும் காவல்துறை – இபிஎஸ் கண்டனம்

சென்னையை அடுத்த படப்பையில் கானா பாடகர்கள் பரத், சீனு ஆகியோர் ஹெல்மெட் அணிந்த கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இபிஎஸ் கடும்…

1 Min Read
தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் தவெக பிரம்மாண்ட இணைப்பு விழா: 20,000 பேர் பங்கேற்பு!

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) 20,000 பேர் இணையும் மாபெரும் விழா இன்று நடைபெறுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலர் இணைகின்றனர்.

2 Min Read
அரசியல்

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: தவெகவில் இணைந்தனர்

அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?