MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > க்ரைம் > போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது
க்ரைம்

போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது

Admin
Last updated: May 28, 2026 10:37 am
Admin
Share
SHARE

சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக வசித்த பெண்ணிடம், போலீஸ் என மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் 3வது குறுக்கு தெருவில் வசிக்கும் செல்வி (53) என்பவர் கடந்த 23-ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டு, 'உங்கள் மகன் போதைப்பொருள் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்துள்ளார். அவரை கைது செய்ய வந்துள்ளோம்' என்று கூறி செல்வியின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்துச் சென்றதோடு, உங்கள் மகனை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் ரூ.1 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

பின்னர், செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பயந்துபோன செல்வி, அவர்களிடம் ரூ.70 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதன்பின்னரும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், இதுகுறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்தது வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்த பிரவின் சுகுமாறன் (43), அம்பத்தூர் பாலாஜி நகரை சேர்ந்த சக்திவேல் (33) மற்றும் அவர்களது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. மேலும், பிரவின் சுகுமாறன் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து, தற்போது வளசரவாக்கத்தில் போலீஸ் ரோந்து வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிரவின் சுகுமாறன், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களது கூட்டாளிகளை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Chennaicrimeகைதுசென்னைபோலீஸ்மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை: சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்
Next Article சட்டவிரோத கட்டிடங்கள் இடிப்பு: அமித் ஷா அதிரடி உத்தரவு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

க்ரைம்

திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்: பயணிகள் அலறல்!

திருவாரூர் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயணிகள் அலறியடித்து மீட்கப்பட்டனர். திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் சட்டவிரோத பார்கள் அதிரடி: 16 பேர் கைது, 500 மதுபாட்டில்கள் பறிமுதல்!

சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்ட பார்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் 16 பேர் கைது செய்யப்பட்டு, 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2 Min Read
க்ரைம்

சென்னை: வங்கியில் போலி நகையை அடகு வைத்த 2 பேர் கைது

சென்னையை அடுத்த திருமுல்லை வாயல், செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (27). இவர், சென்னை, கெல்லீஸ் பகுதியில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார்.…

1 Min Read
க்ரைம்

வடலூரில் 103 சவரன் நகை திருட்டு: வெளிநாட்டில் மகன், வீட்டில் தங்கியிருந்தவருக்கு அதிர்ச்சி!

வடலூரில் பூட்டியிருந்த வீட்டில் 103 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை. வெளிநாட்டில் உரிமையாளர், வீட்டில் தங்கியிருந்த பெண் அதிர்ச்சி. 5 தனிப்படை விசாரணை.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?