MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிங்கப்பெண் அதிரடி படை: தமிழக அரசின் புதிய சீருடை அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிங்கப்பெண் அதிரடி படை: தமிழக அரசின் புதிய சீருடை அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சிங்கப்பெண் அதிரடி படை: தமிழக அரசின் புதிய சீருடை அறிவிப்பு

தமிழ்நாடு

சிங்கப்பெண் அதிரடி படை: தமிழக அரசின் புதிய சீருடை அறிவிப்பு

Admin
Last updated: மே 27, 2026 9:56 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், முதல்வர் விஜய் அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் படைக்கு 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' என்ற பெயரை ஐ.ஜி. பவானீஸ்வரியே பரிந்துரைத்துள்ளார். முதல்-அமைச்சர் விஜய் அவரது பரிந்துரையை ஏற்று இந்தப் பெயரைச் சூட்டியதோடு, பவானீஸ்வரியை ஐ.ஜி.யாகவும் நியமித்துள்ளார்.

இந்தப் படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் இடம்பெறுவார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, உடனடி நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்தப் பெண் காவலர்களை மட்டுமே கொண்ட சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' பிரிவினருக்கான பிரத்யேக புதிய சீருடை விவரங்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த நவீன சீருடை, பெண் காவலர்களின் பணிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய சீருடையின் வண்ண விவரங்கள்: சட்டையானது நேவி ப்ளூ (அடர் நீலம்) நிறத்தில் அரைக்கைச் சட்டையாகவும், பேண்ட் பாரம்பரிய காக்கி நிறத்திலும் இருக்கும். மேலும், கருப்பு நிறத் தொப்பி, கருப்பு நிற வெப் பெல்ட், பிரத்யேக 'சிங்கப்பெண்' லோகோ மற்றும் கருப்பு நிறக் காலணிகள் ஆகியவை இந்த சீருடையின் மற்ற அம்சங்களாகும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:VIJAYசிங்கப்பெண் படைதமிழக அரசுபவானீஸ்வரிபுதிய சீருடைபெண்கள் பாதுகாப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல்: 3 ரன்களில் உலக சாதனை தவறிய வைபவ் சூர்யவன்ஷி!
Next Article சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் சதி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மண்ணிவாக்கம் ரயில்வே கேட்டில் தண்டவாளத்தில் சிக்கிய கார்

ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் ரயில்வே கேட்டில், ரயில் வரும்போது கேட்டை கடக்க முயன்ற…

செப்டம்பர் 25, 2026

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு அவசியம்: நேபாள பிரதமர்

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு…

செப்டம்பர் 25, 2026

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்: சசி தரூர் வலியுறுத்தல்

கோவா வாக்காளர் பட்டியலில் இருந்து 97 பெயர்கள்…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ரத யாத்திரை பிரச்சாரத்தை தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி…

செப்டம்பர் 25, 2026

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்து: 9 பேர் பரிதாப பலி

டெல்லியிலிருந்து மஹோபா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த தவெக அரசுக்கு வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல். தவெக அரசு ஸ்டாலின் அரசின் கார்பன் காப்பி என விமர்சனம்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னை: பழைய காவல் வாகனங்கள் 2-ந்தேதி ஏலம்

சென்னை மாநகர காவல்துறையின் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்ட பழைய காவல் வாகனங்கள் வரும் 2-ந்தேதி பொது ஏலம் விடப்பட உள்ளன. காலை 10 மணிக்குள் ஏலத்தில் கலந்துகொள்ளலாம்…

0 Min Read
தமிழ்நாடு

அரசியல் தலையீடு இன்றி காவல்துறை செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

அரசுத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், தவெகவினர் உள்பட அரசியல் தலையீடு இன்றி காவல்துறை செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

தெற்கு ஆந்திராவில் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?