MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விவசாயிகளை ஏமாற்றும் தவெக அரசு – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > விவசாயிகளை ஏமாற்றும் தவெக அரசு – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
அரசியல்

விவசாயிகளை ஏமாற்றும் தவெக அரசு – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

Admin
Last updated: May 26, 2026 12:36 pm
Admin
Share
SHARE

சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது, 'தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தீர்கள். ஆனால் தற்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என அறிவித்துள்ளீர்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் மாபெரும் நம்பிக்கை மோசடி ஆகும்.'

மேலும் அவர், 'ஏற்கனவே 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என அறிவித்துவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் இலவச மின்சாரம் கிடையாது என அதிர்ச்சி கொடுத்தீர்கள். இப்போது பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் மோசடி செய்கிறீர்கள். இதுபோன்று இன்னும் பல ஏமாற்றங்களுக்கு மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டுமா சி.எம் சார்?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளுக்கும், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு குறித்து மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் அரசுக்கு அக்கறை இல்லை என்றும், இது போன்ற நடவடிக்கைகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:உதயநிதி ஸ்டாலின்தமிழ்நாடு அரசியல்தவெக அரசுபயிர்க்கடன் தள்ளுபடிவிவசாய அநீதி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விசில் தம்பிகளின் அதிரடி ஆய்வு: மருத்துவமனை அவலங்களை அம்பலப்படுத்திய எம்எல்ஏ
Next Article அன்னியச் செலாவணியை சேமிக்க நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி: த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி

தமிழகத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கூறி த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்…

2 Min Read
அரசியல்

ஆளுநர் மாளிகை அதிரடி: பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு – முக்கிய காரணம் இதுதான்!

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஒதுக்கப்பட்டிருந்த 10 பாதுகாப்பு வாகனங்கள் 4 ஆகக் குறைப்பு.

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு: உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி…

1 Min Read
தமிழ்நாடு

திமுக திட்டங்கள் தொடரும்: உதயநிதி ஸ்டாலின் பதிலடி

தமிழக சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக திட்டங்கள் தொடரும் என முதலமைச்சரே கூறியது தமது வெற்றி என்றார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?