MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விசில் தம்பிகளின் அதிரடி ஆய்வு: மருத்துவமனை அவலங்களை அம்பலப்படுத்திய எம்எல்ஏ
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விசில் தம்பிகளின் அதிரடி ஆய்வு: மருத்துவமனை அவலங்களை அம்பலப்படுத்திய எம்எல்ஏ
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - விசில் தம்பிகளின் அதிரடி ஆய்வு: மருத்துவமனை அவலங்களை அம்பலப்படுத்திய எம்எல்ஏ

அரசியல்

விசில் தம்பிகளின் அதிரடி ஆய்வு: மருத்துவமனை அவலங்களை அம்பலப்படுத்திய எம்எல்ஏ

Admin
Last updated: மே 26, 2026 12:26 மணி
Admin
Share
SHARE

சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது என்ற தலைமைத் தடையுத்தரவு இருந்தபோதிலும், தவறுகளை தட்டிக்கேட்டு வீடியோ பதிவு செய்வதற்காக 'விசில் தம்பிகள்' மொபைல் கேமராக்களுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், 'டர்னிங்' மாவட்டத் தலைநகர் தொகுதியின் பெருமாள் பெயரைக் கொண்ட ஒரு டாக்டர் எம்எல்ஏ, அங்குள்ள தலைமை மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்து ஆய்வு மேற்கொண்டார்.

எம்எல்ஏ ஒரு அதிரடி ஆய்வு நடத்த உள்ளார் என்பதை அறிந்ததும், அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனையின் அவலங்களை எம்எல்ஏவிடம் தெரிவிக்க சிலரை முன்கூட்டியே அங்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு பெண்மணி, எம்எல்ஏ ஆய்வை முடித்துவிட்டு திரும்பும்போது அவரது காலில் விழுந்து, தனது மகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பதாகக் கூறி கண்ணீர் மல்க முறையிட்டார். அவருக்கு ஆறுதல் கூறுவது போல், அந்தப் பெண்மணியின் குறைகளைக் கேட்ட எம்எல்ஏ, 'ஷூட்'டை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அந்தப் பெண்மணியின் குற்றச்சாட்டு குறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது, 'காலில் விழுந்து கதறிய அந்தப் பெண்மணி எம்எல்ஏவின் சொந்த வார்டைச் சேர்ந்தவர். அவரது மகனுக்குத் தேவையான மருந்துகள் அனைத்தும் இருப்பில் உள்ளன. இருப்பினும், கட்சிக்காரர்கள் சொன்னதைக் கேட்டு இப்படி நாடகமாடியுள்ளனர்' என்று தெரிவித்தனர்.

கதர் பார்ட்டியின் பெண் எம்எல்ஏவின் இந்த அதிரடி ஆய்வு, மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ள சிலரின் செயல்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஎம்எல்ஏ ஆய்வுசெய்திமருத்துவமனை அவலம்விசில் தம்பிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரிக்கை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
Next Article விவசாயிகளை ஏமாற்றும் தவெக அரசு – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜி.கே.வாசன் விலகல்? – பரபரப்பு தகவல்

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜி.கே.வாசன் விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வடசென்னை மாவட்ட தலைவர் பிஜூ சாக்கோ, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மலையூர் புருசோத்தமன் உள்ளிட்டோர்…

1 Min Read
சென்னை மாநகரப் பேருந்து
தமிழ்நாடு

அரசு பேருந்தில் ‘தக்காளி வெற்றிக் கழகம்’ – அதிர்ச்சியில் தவெகவினர்!

சென்னை மாநகரப் பேருந்தில் 'தக்காளி வெற்றிக் கழகம்' என டிஜிட்டல் பலகையில் இடம்பெற்ற வாசகம் சமூக வலைதளங்களில் பரவி தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. MTC விளக்கம் அளித்துள்ளது.

1 Min Read
அரசியல்

கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கோவை சிறுமி கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

1 Min Read
அரசியல்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?