MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலாவுக்கான சிறப்பு வார்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலாவுக்கான சிறப்பு வார்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலாவுக்கான சிறப்பு வார்டு

தமிழ்நாடு

திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலாவுக்கான சிறப்பு வார்டு

Admin
Last updated: மே 25, 2026 9:55 காலை
Admin
Share
SHARE

உலகம் முழுவதும் எபோலா வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டுள்ளது.

காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சிறப்பு குழுக்களை அமைத்து, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.

காய்ச்சல், சோர்வு, தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காரணமின்றி ரத்தப்போக்கு, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டில் 21 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலா அறிகுறிகளுடன் வருவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா பரவலின்போது தனிமைப்படுத்தல் வார்டாக செயல்பட்ட, திருச்சி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள தனி கட்டிடத்தில், ஆண் மற்றும் பெண்களுக்கு தலா 5 படுக்கைகள் என மொத்தம் 10 படுக்கைகளுடன் இந்த சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு தயார் நிலையில் உள்ளதாகவும், 24 மணி நேர கண்காணிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ebolaஅரசு மருத்துவமனைஎபோலாசிறப்பு வார்டுசுகாதாரம்திருச்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷி சரியில்லை: மும்பை தோல்விக்கு பொல்லார்ட் கருத்து
Next Article நடிகை ட்விஷா சர்மா மரணம்: உயர் நீதிமன்ற உத்தரவில் 2வது பிரேத பரிசோதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை…

ஜூலை 25, 2026

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: பாஜக புகழாரம்

பொது வாழ்வில் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையின்…

ஜூலை 25, 2026

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: டெல்லியில் இளைஞர்கள் கொண்டாட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த…

ஜூலை 25, 2026

டெல்லியில் கால்வாய் கார் விபத்து: ராணுவ அதிகாரி மகன் உயிரிழப்பு

டெல்லியில் வழுக்கலான சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்…

ஜூலை 25, 2026

டெல்லி போராட்டம் வாபஸ்: மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்றது சிஜேபி!

டெல்லியில் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

ஜூலை 25, 2026

You Might Also Like

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை கட்டிடம்
தமிழ்நாடு

மத்திய பிரதேசத்தில் லிவ்-இன் உறவுகளுக்கு புதிய சட்டம்: பதிவு செய்யாவிட்டால் சிறை!

மத்திய பிரதேசத்தில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள பொது சிவில் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத லிவ்-இன் உறவுகளுக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

2 Min Read
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து தவெகவினர் கொண்டாட்டம்

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை வென்றது. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அத்போல, விசிக,…

1 Min Read
தமிழ்நாடு

மத்திய அரசின் பால் புரஸ்கார் விருது: சாதனை குழந்தைகளுக்கு அழைப்பு

மத்திய அரசின் பால் புரஸ்கார் விருதுக்கு சாதனை படைத்த குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்கள்…

1 Min Read
நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்மார்ட் வாட்ச் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு

நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்மார்ட் வாட்ச் அணிவதற்கு தடை

நாடாளுமன்ற வளாகத்திற்குள் உறுப்பினர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகள் வெளியே கசிவதைத் தடுக்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?