MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உ.பி: மசூதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – மத குருவுக்கு ஆயுள் தண்டனை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உ.பி: மசூதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – மத குருவுக்கு ஆயுள் தண்டனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - உ.பி: மசூதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – மத குருவுக்கு ஆயுள் தண்டனை

இந்தியா

உ.பி: மசூதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – மத குருவுக்கு ஆயுள் தண்டனை

Admin
Last updated: மே 25, 2026 9:26 காலை
Admin
Share
SHARE

உத்தர பிரதேச மாநிலம் ஹமிர் பூரில், மசூதி வளாகத்திற்குள் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மத குரு முன்தாசிர் ஆலம்-க்கு போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்கு ரூ.26,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி, குராரா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வழக்கமான மதப் பாடங்களைக் கற்க சென்ற சிறுமியையும் அவரது தம்பியையும் வகுப்புகள் முடிந்ததும், தம்பியை வெளியே அனுப்பிவிட்டு, சிறுமியை தனியாக மசூதியில் தரையை பெருக்கச் சொல்லியுள்ளார் மத குரு முன்தாசிர் ஆலம்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மத குரு. அவரிடமிருந்து தப்பித்து ஓடிய சிறுமி, வீட்டிற்குச் சென்று தனது பாட்டியிடம் நடந்ததை அழுது கூறியுள்ளார். சிறுமியின் மாமா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, குற்றவாளி முன்தாசிர் ஆலம்-க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:UP Crimeஆயுள் தண்டனைஉத்தர பிரதேசம்பாலியல் வன்கொடுமைபோக்ஸோ சட்டம்மத குரு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ரோஹித் சர்மா!
Next Article கதர் கட்சி பெண் எம்எல்ஏவுக்கு ஏமாற்றம்: உள்குத்து தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் திருக்கோயில்கள்

கேதார்நாத், பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

உத்தரகாண்ட் அரசு, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் திருக்கோயில்களில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது…

ஜூலை 13, 2026

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல்…

ஜூலை 13, 2026

டெல்லியில் மாநில நீர்வளத்துறை செயலாளர்கள் தேசிய மாநாடு

புதுடெல்லியில் இன்று மாநில நீர்வளத்துறை செயலாளர்களுக்கான தேசிய…

ஜூலை 13, 2026

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

You Might Also Like

இந்தியா

அபுதாபி அணு உலை மீது டிரோன் தாக்குதல்: இந்தியா கண்டனம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பரக்கா அணு மின் நிலையத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

1 Min Read
இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் சோகம்: பைக் மோதி கணவன் மனைவி உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தின் ராஸ்ரா-மௌ சாலையில், நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது அதிவேக பைக் மோதியதில் கணவன், மனைவி இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

1 Min Read
இந்தியா

செஷல்ஸ் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

செஷல்ஸின் 50வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் சென்றுள்ளார். இருதரப்பு உறவுகள் வலுப்பெறும்…

1 Min Read
க்ரைம்

கோவை சிறுமி கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீஸ் தீவிரம்

கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. முக்கிய ஆதாரங்கள் சேகரிப்பு மற்றும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?