MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கேரள முதல்வர் வி.டி.சதீசன் டெல்லி பயணம்: சோனியா, ராகுல் சந்திப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கேரள முதல்வர் வி.டி.சதீசன் டெல்லி பயணம்: சோனியா, ராகுல் சந்திப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கேரள முதல்வர் வி.டி.சதீசன் டெல்லி பயணம்: சோனியா, ராகுல் சந்திப்பு

இந்தியா

கேரள முதல்வர் வி.டி.சதீசன் டெல்லி பயணம்: சோனியா, ராகுல் சந்திப்பு

Admin
Last updated: மே 24, 2026 11:39 காலை
Admin
Share
SHARE

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்றார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவர் டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்த வி.டி.சதீசனுக்கு, டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று அவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த மேலிடத் தலைவர்களுக்கு சதீசன் இந்த சந்திப்பின்போது நன்றி தெரிவித்தார். மேலும், கட்சியின் அமைப்பு ரீதியான விஷயங்கள் மற்றும் புதிய கேரள அரசின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் கட்சிக்கு புதிய மாநிலத் தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. வரும் வாரத்தில் பிரதமர் மோடியையும் வி.டி.சதீசன் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்காங்கிரஸ்கேரளாசோனியா காந்திராகுல் காந்திவி.டி.சதீசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமெரிக்க அதிபர் மகள் இவான்காவை கொல்ல சதி: ஈராக் இளைஞர் சிறையில்
Next Article கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு வென்ற லாட்டரி விற்பனையாளர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே செய்தியாளர்களிடம் பேசுகிறார்
இந்தியா

தேசிய அளவில் பிரச்சாரக் குழு: சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே அறிவிப்பு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே, பொதுப் பிரச்சினைகளை அறிய தேசிய அளவில் பிரச்சாரக் குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அக்கட்சியை அரசியல்…

2 Min Read
சினிமா

விஜய்யை சந்தித்த சமந்தா: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை சமந்தா, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி…

1 Min Read
பிரதமர் நரேந்திர மோடி போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்
இந்தியா

போதைக்கு எதிராக பிரதமர் மோடி எச்சரிக்கை – விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். போதை இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் என எச்சரித்தார்.

2 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பேசும்போது அவரை கேலி செய்தவர்கள், தற்போது முதலமைச்சர் விஜய்யையும் அதேபோல் விமர்சிப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். திமுகவினரின் செயல்பாடுகள் குறித்தும் அவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?