MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக இளைஞரணிக்கு அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக இளைஞரணிக்கு அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - திமுக இளைஞரணிக்கு அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை!

அரசியல்

திமுக இளைஞரணிக்கு அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை!

Admin
Last updated: மே 23, 2026 9:28 மணி
Admin
Share
SHARE

திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ராஜேஷ்குமார். 'தேர்தல் தோல்விக்குப் பிறகும் திமுகவினர் பாடம் கற்கவில்லை' என்றும், 'வரம்பு மீறி விமர்சித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சென்னை மே 23 அன்று நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், 'காங்கிரஸ் கட்சி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, திமுகவின் முதுகில் குத்தி துரோகம் செய்துவிட்டது' என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ராஜேஷ்குமார், திமுக-காங்கிரஸ் கூட்டணி பரஸ்பர நலன்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகவும், தேர்தலில் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 'திமுகவின் வாக்குகளால்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது' என தேர்தல் முடிவுக்குப் பிறகு பேசுவது திமுகவின் மேலாதிக்க மனப்பான்மையைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திமுக இளைஞரணி கூட்டத்தில் 'காங்கிரஸ் ஒழிக', 'விசிக ஒழிக' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதும், ராகுல் காந்தியை விமர்சித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதும் மிகுந்த வேதனை அளிப்பதாக அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது அரசியல் நாகரிகமற்ற செயல் என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இது நடந்தது கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 60 ஆண்டுகளாக திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்றதில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மனப்பூர்வமாக மதிக்க வேண்டும் என்றும், கூட்டணியில் இருந்த கட்சிகளை வரம்பு மீறி விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். திமுகவின் இந்த இழிவான விமர்சனங்கள் தொடர்ந்தால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CongressDMKTamil Nadu Politicsஅமைச்சர் ராஜேஷ்குமார்அரசியல்காங்கிரஸ்திமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கருப்பு: விஜய்யிடம் இருந்து சூர்யாவுக்கு மாறிய கதை – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்
Next Article வெப்ப அலையால் 16 பேர் பலி: தெலுங்கானாவில் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: உண்ணாவிரத போராட்டம் தீவிரம்

லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் கொண்டுவர வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்…

ஜூலை 13, 2026

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர்,…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

You Might Also Like

அரசியல்

தவெகவிடம் விசிக பதவிகள் கேட்கிறதா? – ரவிக்குமார் எம்.பி மறுப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திடம் விசிக தரப்பில் இருந்து பதவிகள் கேட்பதாக வெளியான தகவலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.  இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில்…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுக பிளவு: பழனிசாமி அழைத்தால் பேச தயார் – எஸ்.பி.வேலுமணி

அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் நிலவி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் 'Dirty Politics' செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

சட்டமன்றத்தில் தனி மனித துதி: பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

சட்டமன்றத்தில் தனி மனித துதி பாடப்படுவதாகவும், மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் பேரவைக் கூட்டத்தை மக்கள் பார்க்க விடாமல் தடுப்பது சரியல்ல என்றும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். மேலும்,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?