MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நேர்மையான விஜயகாந்திற்கு மக்கள் வாய்ப்பு தரவில்லை: பிரேமலதா வேதனை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நேர்மையான விஜயகாந்திற்கு மக்கள் வாய்ப்பு தரவில்லை: பிரேமலதா வேதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நேர்மையான விஜயகாந்திற்கு மக்கள் வாய்ப்பு தரவில்லை: பிரேமலதா வேதனை

தமிழ்நாடு

நேர்மையான விஜயகாந்திற்கு மக்கள் வாய்ப்பு தரவில்லை: பிரேமலதா வேதனை

Fernandez
Last updated: செப்டம்பர் 26, 2026 12:32 மணி
Fernandez
Share
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
விருத்தாசலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
SHARE

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 'லஞ்சம் இல்லாத ஆட்சிதான் தற்போது நடப்பதாக கூறுகின்றனர். ஆனால் மறைமுகமாக பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி அமைய வேண்டும் என்று மக்களுக்காக வாழ்ந்தவர் மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். ஆனால், அவருக்கு மக்கள் வாய்ப்பு அளிக்கவில்லை. ஏமாற்றுபவர்களுக்கும், பொய் பேசுபவர்களுக்கும், நடிப்பவர்களுக்கும் தான் மக்கள் தற்போது வாக்களிக்கின்றனர். இது வருத்தமளிக்கிறது.

எனது தொகுதியில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் மனுக்களை மக்களிடமிருந்து பெற்றுள்ளேன். மக்களுக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு ஆதரவு தராமல், வேறு யாருக்கோ வாக்களித்துவிட்டு, பின்னர் 'இது சரியாக இல்லை, அது சரியாக இல்லை' என்று கூறினால் என்ன செய்ய முடியும்? இன்று மக்கள் 'ரீல்ஸ்', 'போட்டோ ஷூட்' செய்பவர்களை நம்புகின்றனர். தங்கள் குழந்தைகள், பேரக் குழந்தைகள் சொன்னார்கள் என்று வாக்களித்துவிட்டு, இன்று அவர்கள் துணையாக வந்து நிற்பார்களா? நான் யாரையும் குறை சொல்லவில்லை. மக்களுக்கு இது புரிய வேண்டும் என்பதற்காகவே இதை கூறுகிறேன்' என்று வேதனையுடன் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMDKPremalatha Vijayakanthகடலூர்தமிழக அரசியல்தேமுதிகபிரேமலதாவிருத்தாசலம்விஜயகாந்த்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தெற்கு ரயில்வேயில் 4308 பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குகிறது
Next Article கைது செய்யப்பட்ட பீகார் சைக்கோ கில்லர் ரோஹித் திவாரி பீகாரில் தொடர் கொலை: ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற சைக்கோ கில்லர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள அரசு இணையதளம் முடக்கம் தொடர்பான விசாரணை

கேரள அரசு இணையதளம் முடக்கம்: பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைவரிசை?

கேரள அரசின் பொதுநிர்வாகத்துறை இணையதளத்தை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அரசு தரவுகள் திருடப்பட்டதா…

செப்டம்பர் 27, 2026

டிராய் புதிய அறிவிப்பு: இனி 30 நாட்களுக்கு ரீசார்ஜ் கட்டாயம்!

டிராய் புதிய அறிவிப்பு: இனி வாடிக்கையாளர்கள் 30…

செப்டம்பர் 27, 2026

பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை – அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடி மீது இதுவரை யாரும்…

செப்டம்பர் 27, 2026

சாலை தரம் கேட்ட இளைஞரை பாஜக மந்திரி அறைந்த வீடியோ வைரல்

டெல்லி திலக் நகரில் சாலை தரம் குறித்து…

செப்டம்பர் 27, 2026

அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபராதம்

அரசுக்கு முறையாக பதிவு செய்யப்படாத களைக்கொல்லி மருந்துகளை…

செப்டம்பர் 27, 2026

You Might Also Like

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்
தமிழ்நாடு

இளைய தலைமுறையினரின் விருப்பங்களை கணிக்க முடியவில்லை – திருமாவளவன்

தலைநகர் டெல்லியில் இளைய தலைமுறையினர் ஒரு புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர்களின் விருப்பங்களை கணிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
காமராஜர் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கும் காட்சி
தமிழ்நாடு

காமராஜர் காலை உணவு திட்டம்: டெண்டர் நிபந்தனைகள் வெளியீடு

காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்திற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு 13 வகை உணவுகளில் ஒன்று வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

2 Min Read
நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்கும் மக்கள்
தமிழ்நாடு

ரேஷன் கடை வேலை நேரம் மாற்றம்? ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட நியாயவிலைக் கடைகளின் வேலை நேரத்தை மாற்றுவது குறித்து ஆய்வு செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பணியாளர் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 Min Read
மத்திய அரசு அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே: மத்திய அரசு அதிரடி

புதிய சிம் கார்டுகள் வழங்குவதில் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி ஒரு தனிநபர் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகளை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?