MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஹோண்டா CB 500 பைக் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஹோண்டா CB 500 பைக் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆட்டோமொபைல் - ஹோண்டா CB 500 பைக் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ஆட்டோமொபைல்

ஹோண்டா CB 500 பைக் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

Fernandez
Last updated: செப்டம்பர் 22, 2026 10:29 மணி
Fernandez
Share
ஹோண்டா CB 500 பைக்
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா CB 500 பைக்
SHARE

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, தனது புதிய பைக் மாடலான Honda CB 500-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பைக், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் வந்துள்ளது.

Honda CB 500 பைக்கில் 501 சிசி சிங்கிள் சிலிண்டர் ரோட்ஸ்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 43.3 என்எம் டார்க் இழுதிறனையும், 28 எச்பி குதிரைத்திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், 5 கியர்கள், எல்இடி முகப்பு விளக்குகள், ஸ்கல்ப்டெட் ப்யூல் டேங்க் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பழைய மாடல் முகப்பு விளக்குகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய தோற்றத்துடன் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய Honda CB 500 பைக் மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. CB 500 Alloy மாடலின் விலை ரூபாய் 2.75 லட்சம் ஆகும். CB 500 Spoke Tubeless மாடலின் விலை ரூபாய் 2 லட்சத்து 99 ஆயிரத்து 900 ஆகவும், CB 500 Spoke Tubeless With Stripes மாடலின் விலை ரூபாய் 3 லட்சத்து ஆயிரத்து 900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் ஆன்-ரோடு விலைகள் முறையே ரூபாய் 3 லட்சத்து 31 ஆயிரத்து 159 (CB500 Spoke), ரூபாய் 3 லட்சத்து 59 ஆயிரத்த 572 (CB500 Spoke), மற்றும் ரூபாய் 3 லட்சத்து 61 ஆயிரத்து 854 (CB500 Spoke with Stripe) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, டூயல் சேனல் ஏபிஎஸ், டார்க் கண்ட்ரோல் வசதி, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டிஸ்க் பிரேக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, ஜிபிஎஸ் நேவிகேஷன் மற்றும் கம்யூனிகேஷன் ஃபங்ஷன் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

சஸ்பென்ஷன் அமைப்பைப் பார்த்தால், முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி, பின்பக்கம் டூயல் ஹைட்ராலிக் காய்ல் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

மேலும், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் செமி டிஜிட்டல் வசதியுடனும், ஸ்பீடோமீட்டர் அனலாக் வசதியுடனும் வருகிறது. ட்ராக்ஷன் கண்ட்ரோல் வசதி, பிரேக்/டெயில் விளக்குகள் எல்இடி வசதி போன்றவையும் இந்த பைக்கின் சிறப்பம்சங்களாகும். சாம்பல் மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Honda bikeHonda CB 500Honda IndiaMotorcycleNew Bike Launchஇந்தியாவில் ஹோண்டாபுதிய பைக்ஹோண்டா CB 500
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கர்நாடகாவில் குரங்கு தாக்கி உயிரிழந்த மூதாட்டி நஜமுன்னிசா பேகம் கர்நாடகாவில் குரங்கு தாக்கி மூதாட்டி உயிரிழப்பு: சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி சம்பவம்
Next Article நாசா பெர்சிவெரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்கிறது செவ்வாயில் உயிரினங்கள்: நாசா விஞ்ஞானிகளுக்கு புதிய நம்பிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என…

நவம்பர் 14, 2026

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின்…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

You Might Also Like

ரூ.1 லட்சத்துக்குள் கிடைக்கும் டாப் 5 பைக்குகள் பட்டியல்
ஆட்டோமொபைல்

ரூ.1 லட்சத்துக்குள் அசத்தும் டாப் 5 பைக்குகள்!

ரூ.1 லட்சத்துக்குள் கிடைக்கும் சிறந்த 5 சக்திவாய்ந்த 125cc பைக்குகளின் பட்டியல் மற்றும் விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இளைஞர்களைக் கவரும் வகையில் இவை அமைந்துள்ளன.

2 Min Read
நிசான் டெக்டன் எஸ்யூவி காரின் வெளிப்புறத் தோற்றம்
ஆட்டோமொபைல்

நிசான் டெக்டன்: வாங்கலாமா? வேண்டாமா? முழு விவரம் இதோ!

நிசான் டெக்டன் எஸ்யூவி: வாங்க 3 காரணங்கள், தவிர்க்க 3 காரணங்கள். விலை, இடவசதி, அம்சங்கள் சாதகமா? இன்ஜின், மைலேஜ், சர்வீஸ் பாதகமா? முழு விவரம்.

2 Min Read
சுஸுகி GSX 8R ஸ்போர்ட்ஸ் பைக்
ஆட்டோமொபைல்

சுஸுகி GSX 8R பைக்கிற்கு ரூ. 80,000 அதிரடி தள்ளுபடி!

ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களுக்கு நற்செய்தி! சுஸுகி GSX 8R பைக்கிற்கு ரூ. 80,000 ரொக்கத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கையிருப்பு உள்ளவரை மட்டுமே இந்த சலுகை.

3 Min Read
ரூ.80,000 பட்ஜெட்டில் சிறந்த மைலேஜ் தரும் டாப் 3 பைக்குகள்
ஆட்டோமொபைல்

ரூ.80,000 பட்ஜெட்டில் 75 கி.மீ மைலேஜ் தரும் டாப் 3 பைக்குகள்!

ரூ.80,000 பட்ஜெட்டில் 75 கி.மீ மைலேஜ் வரை தரும் டாப் 3 பைக்குகள்: பெட்ரோல் செலவைக் குறைக்கும் சிறந்த தேர்வுகள்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?