MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அரசு விடுதிகளில் மாட்டுக்கறி: வன்னியரசுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அரசு விடுதிகளில் மாட்டுக்கறி: வன்னியரசுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அரசு விடுதிகளில் மாட்டுக்கறி: வன்னியரசுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

தமிழ்நாடு

அரசு விடுதிகளில் மாட்டுக்கறி: வன்னியரசுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

Fernandez
Last updated: செப்டம்பர் 22, 2026 7:00 மணி
Fernandez
Share
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிடுகிறார்
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
SHARE

சமூக நீதித் துறையின் கீழ் செயல்படும் அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு விபரீதமான முடிவு என்றும், உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கிப் பயில்வதற்காக ஆயிரக்கணக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளும், விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. 1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மாதக் கட்டணத்தை 150 ரூபாயிலிருந்து 450 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்குத் தரமான உணவு வழங்கப்பட்டது.

தற்போதைய விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை கணிசமாக உயர்த்த வேண்டியுள்ளது. உணவில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புச்சத்துக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் இடம்பெற வேண்டும். இதை உறுதிசெய்ய, தினமும் முட்டை மற்றும் வாரத்திற்கு இருமுறையாவது கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி வழங்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஒவ்வொரு தனிநபருக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறுபடும். அசைவப் பிரியர்களில் பலர் கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை விரும்பி உண்கின்றனர். ஆனால், மாட்டிறைச்சி என்பது நமது தமிழகத்தில் பொதுவான உணவு அல்ல; அது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியும் இல்லை. இது சில தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள், சமூகங்களின் பழக்கவழக்கங்கள் ஆகும்.

பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் பயிலும் சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தனிப்பட்ட விருப்பத்தை, சில மாணவர்களின் கோரிக்கை போல பொது விவாதத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இது மிகவும் தவறான அணுகுமுறை. வன்னியரசு போன்ற பொறுப்பில் இருப்பவர் இதுபோன்ற விபரீதமான முடிவை எடுக்க மாட்டார் என நம்புகிறோம்.

அமைச்சர் பொறுப்பில் இருக்கும்போது, தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது திணிக்க முயற்சிக்கக் கூடாது. மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி பரிசீலிக்கப்படும் என்ற அவரது கருத்து தவறானது, குற்றமானது, கண்டிக்கத்தக்கது மற்றும் தண்டிக்கத்தக்கது. இது எந்தவிதமான பரிசீலனைக்கும் தகுதியற்றது.

உடனடியாக அவர் மாட்டிறைச்சி குறித்த தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஒருவேளை அதை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால், அவர் எதிர்பாராத கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அமைச்சரவையில் இருக்க முடியாத சூழ்நிலை கூட ஏற்படலாம் என்பதை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். எனவே, வன்னியரசு தனது மாட்டிறைச்சி குறித்த கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்," என்று கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Beef in HostelsMinister VanniyarasuNew Tamilagam Partyஅரசு விடுதிகள்கிருஷ்ணசாமிபுதிய தமிழகம் கட்சிமாட்டுக்கறிவன்னியரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சி: நிதின் நவீன் நம்பிக்கை
Next Article சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் ஜாகீர் கான் நியமனம்: தோனியுடன் இணைந்து சிஎஸ்கேவை உயர்த்தும் – ஆகாஷ் சோப்ரா பாராட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தோர் 15 லட்சத்தை கடந்தனர்

பா.ஜ.க.வில் இருந்து விலகிய அண்ணாமலை தொடங்கிய புதிய அரசியல் இயக்கத்தில் இணைந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. இது அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக…

1 Min Read
பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

தேவையற்ற விளம்பர நாடகம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

வாக்களிப்பு அரசியலுக்காக கண்மூடித்தனமாக எதிர்க்கும் போக்கை மாற்று கட்சியினர் கைவிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். FCRA-க்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
தமிழ்நாடு

புதுச்சேரி பட்ஜெட்: மாணவர், பெண்கள், விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள்!

புதுச்சேரி பட்ஜெட் 2026-27: வீடு கட்டும் நிதியுதவி உயர்வு, மாணவர்களுக்கு இலவச பயிற்சி, விவசாயிகளுக்கு மானியம், பெண் கன்றுகளுக்கு காப்பீடு, மீனவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள்.

3 Min Read
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்யும் படம்
தமிழ்நாடு

மதுராந்தகத்தில் ஸ்டாலின் பரப்புரை: அக்டோபர் 3ல் திமுக தலைவர் தேர்தல் பிரச்சாரம்

அக்டோபர் 3ஆம் தேதி மதுராந்தகம் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?