MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எடப்பாடி தொகுதியில் கல்லூரி பெண்ணை நிறுத்தி எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்போம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எடப்பாடி தொகுதியில் கல்லூரி பெண்ணை நிறுத்தி எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்போம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எடப்பாடி தொகுதியில் கல்லூரி பெண்ணை நிறுத்தி எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்போம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால்

தமிழ்நாடு

எடப்பாடி தொகுதியில் கல்லூரி பெண்ணை நிறுத்தி எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்போம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால்

Fernandez
Last updated: செப்டம்பர் 20, 2026 6:55 காலை
Fernandez
Share
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
SHARE

மதுராந்தகம் தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளார். ஒரு அமைச்சராக பேசுவதை விட, தவெக தொண்டனாக பேசுவதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், சட்டமன்றத்தில் தன்னை பேசவிடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார்.

'சட்டமன்றத்தில் எல்லாத்தையும் பேக் பண்ணி அனுப்பிவிட்டோமா? 75 வருட கட்சி, ஒரு ஆலமரம், முருங்கை மரம் என்று எல்லாம் சொன்னார்கள். சட்டமன்றம் வரும்போது, இவர்களுக்குத்தான் அரசியல் தெரியும் என்பது போல எல்லோரும் கிளம்பி வந்தார்கள். ஆனால், முடியும் போது யாருமே சட்டமன்றத்தில் இல்லை. அதுவும் முதல்வர் வரும்போது சுத்தமாக இருக்க மாட்டார்கள். அவர் பேசு, பேசு என்று சொல்வார்கள். பேச ஆரம்பித்தால் வெளியே போய்விடுவார்கள்' என ஆதவ் அர்ஜுனா கூறினார்.

மேலும், திமுகவை விமர்சித்த அவர், 'திமுக இங்கே டிபாசிட் இழக்கும்; கடந்த முறை எப்படி ரூ.5 ஆயிரம் வாங்கினீர்களோ, அதே போல இந்த முறையும் ரூ.5 ஆயிரத்தோடு திமுக வருவாங்க. தீபாவளிக்கு டிரஸ் வாங்கித் தர பணத்தோடு வருவார்கள். அனைத்தையும் வாங்கிக் கொண்டு, போன முறை போல இந்தமுறையும் விசிலுக்கு போட்டுவிடுங்கள்' என தெரிவித்தார்.

இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், 'எழுதி வெச்சுக்கோங்க, இடைத்தேர்தலில் தவெக ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம், இத்தனை காலமாக பாரம்பரியமாக இருந்த இந்த கலாச்சாரத்தை உடைப்போம். நீர்வளத்துறை அமைச்சர் வந்திருக்கார், பொதுப்பணித்துறை அமைச்சர் நான் வந்திருக்கேன், குடிநீர் இல்லை, ரோடு இல்லைனு இனி சொல்லாதீங்க' என குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி, தவெகவிடம் பணம் வாங்கிவிட்டு ராஜினாமா செய்ததாக கூறுவதை ஆதவ் அர்ஜுனா மறுத்தார். 'எடப்பாடி தொகுதியில் ஏன் தவெக வேட்பாளர் வாபஸ் வாங்கினார்? விசில் சின்னம் அங்கு நின்றிருந்தால், அவரும் தோற்றிருப்பார். மதுராந்தகத்திற்கு ஈபிஎஸ் 4 நாள்கள் பிரசாரத்திற்கு வருகிறாராம். அங்கே ரிசைன் பண்ணிவிட்டு, எடப்பாடி தொகுதியில் அவர் நிக்கட்டும். ஒரு கல்லூரி பெண்ணை நிறுத்தி, அவரை தோற்கடிப்போம். அப்படி தான் இன்றைய அதிமுக உள்ளது' என அவர் சவால் விடுத்தார்.

கடந்த தேர்தலில் அதிமுக வாங்கிய ஓட்டு, இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள் என்றும், இரட்டை இலையும், விசிலும் ஒன்றாகிவிட்டதாகவும், பெரிய வித்தியாசம் இல்லை என்றும் மக்கள் உணர்ந்துவிட்டார்கள் என்றும் அவர் கூறினார். திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் வலிமை, விஜய்க்கு மட்டும் தான் உள்ளது என்றும், தற்போது இருப்பது எடப்பாடி அதிமுக தான், இரட்டை இலை முடிந்துவிட்டது என்றும், எம்ஜிஆர், ஜெ., ஆத்மா விசில் சின்னத்தில் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தீபாவளிக்கு திமுக ரூ.5 ஆயிரம் பணத்துடன் வரும் என்றும், இடைத்தேர்தலில் ரூ.10,000 கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Adhav ArjunaAIADMKDMKEdappadi PalanisamyTamil Nadu PoliticsTTV Dhinakaranஅதிமுகஆதவ் அர்ஜுனாஎடப்பாடி பழனிசாமிதமிழக அரசியல்தவெகதிமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கிராம்பு எண்ணெயின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல் கிராம்பு எண்ணெயின் அற்புத நன்மைகள்: நோய்களை குணப்படுத்தும் சக்தி!
Next Article சீரடி சாய்பாபா படம் வெளிநாட்டில் வசிக்கும் பக்தரின் வாழ்வில் சாய் பாபா நிகழ்த்திய அற்புதம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகனுக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

மத்திய பிரதேச முதல்-மந்திரிக்கு வாட்ஸ்அப் கொலை மிரட்டல்: இளைஞர் கைது

மத்திய பிரதேச முதல்-மந்திரிக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது.…

செப்டம்பர் 26, 2026

குழந்தைகளுக்கு பாம்பு காட்டியவர் சோகம்: கட்டு விரியன் பாம்பால் நேர்ந்த விபரீதம்

கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்த பாம்பு…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையம்: எஸ்ஐஆர் உத்தரவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன

இந்திய தேர்தல் ஆணையம், பிஹார் உட்பட 30…

செப்டம்பர் 26, 2026

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ்,…

செப்டம்பர் 26, 2026

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி.…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

ஜோதிடர் ராசி பலன்களை விளக்கும் படம்
தமிழ்நாடு

21-07-2026 ராசிபலன்: குடும்ப ஒத்துழைப்பு, பிரிந்தோர் சேர்வர்!

21-07-2026 இன்றைய ராசிபலன்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். அனைத்து ராசிக்காரர்களுக்கும் விரிவான பலன்கள்.

4 Min Read
மதுரை அம்மா பாலம் அருகே போக்குவரத்து மாற்றம்
தமிழ்நாடு

மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மதுரை மாநகரில் அம்மா பாலத்தின் நுழைவுவாயில் அகலப்படுத்தும் பணி காரணமாக இன்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. மாற்றுப் பாதைகளை பயன்படுத்த வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1 Min Read
டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரைப் போலவே தோற்றமளிக்கும் நபர்
தமிழ்நாடு

டிரம்பிற்குப் பின்னால் நின்றவர் யார்? வைரலாகும் வீடியோ!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில், அவருக்குப் பின்னால் அவரைப் போலவே தோற்றமளித்த நபர் குறித்த வீடியோ வைரலாகி, 'பாடி டபுள்' சர்ச்சை எழுந்தது.…

1 Min Read
கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி
தமிழ்நாடு

காதலனுக்காக தோழி வீட்டில் 9 சவரன் நகை திருடிய மாணவி கைது

காதலனுக்கு இருசக்கர வாகனம் வாங்க 9 சவரன் நகை திருடிய 19 வயது கல்லூரி மாணவி கைது. தோழி வீட்டில் திருடிய நகையை ரூ.2.5 லட்சத்திற்கு விற்று…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?