MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வாட்ஸ்அப் மூலம் இனி 108 ஆம்புலன்ஸ் சேவை: அசத்தும் புதிய வசதி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வாட்ஸ்அப் மூலம் இனி 108 ஆம்புலன்ஸ் சேவை: அசத்தும் புதிய வசதி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - வாட்ஸ்அப் மூலம் இனி 108 ஆம்புலன்ஸ் சேவை: அசத்தும் புதிய வசதி!

லைஃப் ஸ்டைல்

வாட்ஸ்அப் மூலம் இனி 108 ஆம்புலன்ஸ் சேவை: அசத்தும் புதிய வசதி!

Admin
Last updated: ஜூன் 11, 2026 7:12 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் அவசர மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ்அப் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பொதுமக்கள் மிக எளிமையாக இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில், 94450 30725 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்துக் கொள்ள வேண்டும். அவசரத் தேவை ஏற்படும்போது, இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் 'Hi' என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால், உடனடியாக ஒரு பதில் செய்தி வரும். அதில் 'புக் ஆம்புலென்ஸ்’ (Book Ambulance) என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

தொடர்ந்து, உங்கள் போனில் உள்ள 'செண்ட் லொகேசன்’ (Send Location) வசதி மூலம் உங்கள் தற்போதைய இடத்தை (Live Location) பகிர வேண்டும். உங்கள் கோரிக்கை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றதும், உடனடியாக அருகிலுள்ள ஆம்புலன்ஸ் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வசதியின் மூலம் ஆம்புலன்ஸ் வரும் வழித்தடம், ஓட்டுநரின் பெயர் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை உங்கள் மொபைலிலேயே நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், ஆம்புலன்ஸ் உங்களை வந்து சேர எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் உடனுக்குடன் அறிய முடியும். கிராமப்புறங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் சரியான முகவரியைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதத்தை இந்தத் தொழில்நுட்பம் பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:108 ஆம்புலன்ஸ்Tamil Nadu Ambulanceதமிழகம்மருத்துவ அவசர உதவிவாட்ஸ்அப் சேவை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய விமானப்படை C-295 சோதனை வெற்றி: முதல் உள்நாட்டு ராணுவ விமானம் பாய்ச்சல்
Next Article அமெரிக்கா-ஈரான் ராணுவ மோதல் தீவிரம்: டிரம்ப் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

மம்தா பானர்ஜிக்கு வழிவிட யூசுப் பதான் ராஜினாமா? எம்பி மறுப்பு

மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக தனது பஹரம்பூர் தொகுதியை காலி செய்ய திட்டமிட்டதாக வெளியான தகவல்களை யூசுப் பதான் சமூக ஊடக வீடியோவில் மறுத்துள்ளார். சவுரவ் கங்குலியும் வதந்திகளை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தனுசு ராசி: 8 ஜூன் 2026 – இன்றைய ராசிபலன்

தனுசு ராசிக்காரர்களுக்கு, 8 ஜூன் 2026 அன்று காரிய வெற்றி, பயணங்களால் பலன், தொழில் முன்னேற்றம் மற்றும் உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கூடிவரும். இன்றைய ராசிபலன்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ரசிகரின் கோரிக்கையை ஏற்று ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளித்த ஜிவி பிரகாஷ்!

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், எக்ஸ் தளத்தில் உதவி கேட்ட ரசிகருக்கு ரூபாய் 50 ஆயிரத்தை நிதியுதவியாக அளித்து நெகிழ வைத்துள்ளார். இந்த மனிதநேய செயலுக்கு பலரும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சார்தாம் யாத்திரை: 49 நாட்களில் 165 பக்தர்கள் உயிரிழப்பு!

சார்தாம் யாத்திரையில் 49 நாட்களில் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். கேதார்நாத் வழித்தடத்தில் மாரடைப்பு, ஆக்சிஜன் குறைபாடு முக்கிய காரணங்கள். வயதானோர், இதய நோயாளிகள் மருத்துவ பரிசோதனை அவசியம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?