நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…

தமிழ்நாட்டில் நாளை காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் – அரசு தேர்வுத்துறை இயக்ககம்

திட்டமிட்டபடி நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன

மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் +2 தேர்வை எழுதினர்

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version