Tag: Flood
சத்தீஸ்கரில் வெள்ளத்தில் சிக்கிய 12 பேர்: இந்திய விமானப்படை மீட்புப் பணி!
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் வெள்ளத்தில் சிக்கிய 12 பேர் இந்திய விமானப்படையால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பெண்கள்,…
நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு: 24 பேர் உயிரிழப்பு, 14 பேர் மாயம்
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 24 பேர் உயிரிழந்தனர்,…
உ.பி.யில் 60 மணி நேர மழையால் 56 பேர் பலி, 1000 வீடுகள் சேதம்
உத்தர பிரதேசத்தில் 60 மணி நேர தொடர் கனமழையால் 56 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட…
கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
கேரளாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஆற்றில் குளித்த…
கேரளாவில் திடீர் வெள்ளம்: மலப்புரத்தில் 5 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் கோட்டப்புழா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 5 பேர்…
ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி: சாக்கடை நீரில் நோயாளிகள் தவிப்பு
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கனமழையால் சாக்கடை கலந்த நீர் புகுந்ததால் நோயாளிகள், கர்ப்பிணிகள் அவசரமாக இடமாற்றம்…
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, பாதுகாப்பு கருதி இரவு 8 மணி முதல்…
மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டு 8 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில், மா பாகலாமுகி கோயில் அருகே வெள்ளத்தில் கார்…
நேபாள வெள்ளம்: 5 வயது சிறுவன் உட்பட 3 இந்தியர்கள் மீட்பு
நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன இந்தியர்களில் 5 வயது சிறுவன் உட்பட 3 பேர்…
நேபாளத்தில் வெள்ளம்: சுரங்கத்தில் சிக்கிய 2 பேர் 9 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் நீர்மின் நிலைய சுரங்கங்களில் சிக்கியிருந்த 2 பேர், 9 நாட்களுக்குப் பிறகு…
வாரணாசி வெள்ளம்: பிரதமர் மோடி ஆய்வு
உத்தர பிரதேசத்தில் கனமழையால் வாரணாசியில் கங்கை நதி அபாய அளவைத் தாண்டியுள்ளது. வெள்ளம் குறித்து பிரதமர்…
நேபாளம்-திபெத் எல்லையில் திடீர் வெள்ளப்பெருக்கு: காரணம் என்ன?
நேபாளம்-திபெத் எல்லையில் 5,200 மீட்டர் உயரத்தில் பனிப்பாறை உடைந்து விழுந்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலநிலை…