Tag: த.வெ.க அரசு
பள்ளிக்கரணை சதுப்பு நில அழிப்பு: த.வெ.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 'நெய்தல் மீட்சி' பணிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு. இது அழிவு…
கூடுதல் கட்டணம் வசூல்: மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததாக மேலும் 150 பணியாளர்கள்…
ஒன்றிய அரசு நிதி நிலுவை: த.வெ.க. அரசுக்கு அன்பில் மகேஸ் கேள்வி
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.5,109.9 கோடி கல்வி நிதி நிலுவை குறித்து, துறைசார்…
பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை மாற்றக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்
த.வெ.க. அரசு இனி மாணவர்களை 'சராசரி' என்று வகைப்படுத்தாது என்றும், பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை மாற்றக்கூடாது…
த.வெ.க. அரசு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது – ஜி.கே.வாசன்
த.வெ.க. அரசு தனது 100 நாட்கள் ஆட்சியில் மக்களின் எண்ணங்களை பிரதிபலித்திருப்பதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள்…
பட்டியல் இன மாணவர் வாழ்வை சிதைக்கும் த.வெ.க அரசு – தி.மு.க குற்றச்சாட்டு
பட்டியல் இன மாணவர்களின் வாழ்க்கையை த.வெ.க அரசு சீர்குலைப்பதாக தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. அமைச்சர் வன்னி…
வட மாநிலத்தவர் நியமனம்: போக்குவரத்துத் துறை விளக்கம்
வட மாநிலத்தவர்கள் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு நியமிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு போக்குவரத்துத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.…
வடமாநில தொழிலாளர்கள் நியமனம்: த.வெ.க அரசுக்கு கடும் எதிர்ப்பு
தமிழக போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநர் பணிக்கு வடமாநிலத் தொழிலாளர்கள் நியமனம் தொடர்பாக த.வெ.க அரசுக்கு எதிர்ப்பு. திமுக…
திட்டமிட்டு நிறுத்துவது நோக்கமா? – கனிமொழி எம்பி கேள்வி
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தை த.வெ.க. அரசு மறைமுகமாக…
சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!
கோவை மாணவர் கொலை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அரசின் பதில்…
த.வெ.க ஆட்சியில் ஊழல் ஆரம்பம்: அண்ணாமலை பகீர்!
த.வெ.க அரசில் லஞ்சம், ஊழல் ஆரம்பித்துள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தன்னிடம் அனைத்து ஆடியோ ஆதாரங்களும்…
தண்ணீர் வரவில்லை என கூறியதால் கைது – உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூரில் காவிரி நீர்வரத்து குறித்து பேசியதற்காக கைது செய்யப்பட்டதாக திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். த.வெ.க…