Tag: தாராபுரம்
தாராபுரத்தில் சைக்கிள் ஓட்டும்போது கீழே விழுந்த எம்.எல்.ஏ.
தாராபுரத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்த…
தாராபுரத்தில் முதல்வர் விஜய்: செப்.30ல் தேர்தல் பிரசாரம்
தாராபுரம் இடைத்தேர்தலில் செப்.30 அன்று முதல்வர் விஜய் பிரசாரம் செய்கிறார். த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட்,…
நடிகரிடம் ஆட்சியை கொடுத்ததாக கேலி – ஆ.ராசா கண்டனம்
தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ஆ.ராசா, 'ஒரு நடிகரிடம் ஆட்சியை கொடுத்துவிட்டீர்கள்…
திமுக-அதிமுக கள்ளக்கூட்டணி: அருண்ராஜ் குற்றச்சாட்டு
திமுகவின் பண பலத்தை பயன்படுத்தி, தவெக நிர்வாகிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அதிமுகவினரின் கள்ளக்கூட்டணி அம்பலமாகியுள்ளது…
தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக, தவெக ஒரே நேரத்தில் பிரசாரம்
தாராபுரம் இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான…
கடலைப் பார்த்தால்தான் மூடு வரும்: முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜயை…
மதுராந்தகம், தாராபுரம்: பெண்களே வெற்றி தீர்மானம்!
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பெண்களே வெற்றிக்கு முக்கிய காரணியாக உள்ளனர். இரு தொகுதிகளிலும் பெண்களின் எண்ணிக்கை…
தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு – மக்கள் அதிர்ச்சி
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு கடும் எதிர்ப்பு. 'விருப்பம் இருந்தால் வாக்களியுங்கள்' என அவர்…
இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு: முதல்வர் விஜய்க்கு பாராட்டு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு. முதல்வர் விஜய்யின் நேர்மையான நிர்வாகத்திற்கு பாராட்டு…
த.வெ.க வேட்பாளரிடம் மக்கள் சரமாரி கேள்வி – பரபரப்பு
த.வெ.க வேட்பாளர் சத்யபாமா பிரச்சாரத்தின் போது பொதுமக்களால் 50 கோடி ரூபாய் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு,…
இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு: ஜி.கே.வாசன் அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) ஆதரவு அளிப்பதாக ஜி.கே.வாசன்…
தவெக வேட்பாளர்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த வேட்பாளர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி…