மெக்சிகோவில் உலகக் கோப்பைக்காக 40 நாள் பள்ளி விடுமுறை திட்டம் ரத்து

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் வருகிற ஜூன் 11-ந்தேதி தொடங்கி ஜூலை 19-ந்தேதி வரை பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடக்கிறது. மெக்சிகோவில் மொத்தம் 13 போட் டிகள் நடைபெற உள்ளன. உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காகப் பள்ளி விடுமுறையை 40 நாட்கள் முன்கூட்டியே அறிவிக்க மெக்சிகோ பள்ளி கல்வித்துறை திட்டமிட்டது.

அதன்படி கல்வி அமைச்சகம் வருகிற 5-ந்தேதி மூடத் திட்டமிட்டது. அதாவது வழக்கமாக ஜூலை 15-ந்தேதி விடப்படும் கோடைவிடுமுறை கிட்டத்தட்ட 40 நாட்கள் கூடுதலாகவும் ஆகஸ்டு மாத இறுதியில் வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version