Sri Prem Kumar R
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இதில் 36 வயதான புவனேஷ்வர் குமாரின் செயல்பாடு கவனம் பெற்றுள்ளது.
குழந்தைகளுக்கு பூண்டு-ஓமம் கசாயம்: நன்மைகள் என்ன?
குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி பிரச்சனையை சரிசெய்ய பூண்டு மற்றும் ஓமத்தை சேர்த்து கசாயம் தயாரித்து கொடுக்கலாம். மேலும், பூண்டின் பல ஆரோக்கிய நன்மைகள் பற்றி விரிவாக காண்போம்.
டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள்: இசான் கிஷனுக்கு 46 ரன்கள் தேவை
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் எடுக்க இஷான் கிஷனுக்கு 46 ரன்கள் தேவை. மேலும், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்…
நடராஜனுக்கு கோடியில் சம்பளம்: ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்!
கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் ஸ்ரீகாந்த், உள்நாட்டு தொடர்களில் விளையாடாமல் ஐபிஎல் மூலம் மட்டும் கோடிகளில் சம்பளம் பெறும் நடராஜனை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து மேலும் அறிய…
உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறேன்: முகமது ஷமி அதிரடி பேச்சு!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது ஃபார்ம் மற்றும் எதிர்காலம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். 'நான் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறேன்' என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வி.ஐ.டி இளங்கலை பொறியியல் சேர்க்கை 2027: முழு விவரங்கள்
வேலூர் தொழில்நுட்பக் கழகம் (VIT) 2027-ஆம் ஆண்டிற்கான இளங்கலை பொறியியல் சேர்க்கை நுழைவுத் தேர்வு (VITEEE 2027) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
டி.ஆர்.டி.ஓ-வில் ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப்: விண்ணப்பிக்கலாம்!
டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் ஊதியத்துடன் கூடிய பயிற்சித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் விரைவில்.
தமிழக நிகர்நிலைப் பல்கலைகளில் 836 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன
அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வின் 4 ஆம் சுற்று முடிவுகளின்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 836 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. சிறப்பு…
தேர்வுக் குழு தலைவர் பிரக்யான் ஓஜா: கம்பீர்-கோலி சிக்கலை தீர்த்த தூதுவர்
பிசிசிஐ புதிய தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம். கம்பீர்-கோலி கருத்து வேறுபாட்டை தீர்த்ததில் முக்கிய பங்கு வகித்ததாக தகவல். அஜித் அகர்கர் ஒப்பந்தம் முடிந்ததை அடுத்து…
மகளிர் பிரீமியர் லீக் 2027: வீராங்கனைகள் ஏலம் அக்டோபர் 28-ல் கொச்சியில்
மகளிர் பிரீமியர் லீக் 2027 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் அக்டோபர் 28-ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. 146 வீராங்கனைகள் 27 இடங்களுக்காகப் போட்டியிடுகின்றனர்.
ஷாய் ஹோப் பேட்டிங்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புதிய நம்பிக்கை – சந்தர்பால் பாராட்டு
ஷாய் ஹோப் பேட்டிங் திறனை சந்தர்பால் பாராட்டியுள்ளார். இந்திய சுற்றுப்பயணத்தில் அனைத்து வகை போட்டிகளிலும் ஹோப் அசத்தியுள்ளார். அவரது வளர்ச்சிக்கு புரோவிடென்ஸ் மைதான அனுபவம் முக்கிய காரணம்.
கடலோர காவல் படை வேலைவாய்ப்பு: 365 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
இந்திய கடலோர காவல் படை 365 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவித்துள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் விரைவில்.
சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறையில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு 3 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்கள் இதோ.
ஆணாதிக்கத்தை சாடும் ‘டோரதி’ படத்திற்கு திருமாவளவன் பாராட்டு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், 'டோரதி' திரைப்படத்தை ஆணாதிக்கத்தின் முகத்தில் காரி உமிழும் படம் எனப் பாராட்டியுள்ளார். இது சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என…
குல்தீப் யாதவ் மீது பழியைப் போடுவது அநீதி – கம்பீரை விளாசிய அஸ்வின்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் குல்தீப் யாதவ் ஓரங்கட்டப்பட்டது குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், தலைமைப் பயிற்சியாளர் கம்பீரை கடுமையாக விமர்சித்துள்ளார். இது அநீதி…