Fernandez
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு: அதிர்ச்சி வாடிக்கையாளர்கள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,150க்கும், ஒரு சவரன் ரூ.1,05,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே பதவியேற்கலாம் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களின் தீர்ப்பை நிராகரிக்க முடியாது என நீதிபதி குன்னி கிருஷ்ணன்…
ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!
இந்திய ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள், வழங்கப்பட்ட பெட்ஷீட் மற்றும் துண்டுகளை திருடிச் செல்லும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 1.27…
ஜூலை 26ல் திருச்செந்தூரில் அண்ணாமலை சுற்றுச்சூழல் மாநாடு
தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திய அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு, அடுத்ததாக சுற்றுச்சூழல் கருத்தாக்கத்துடன் திருச்செந்தூரில் ஜூலை 26ல் மாநாடு நடத்துகிறது. இதற்கான…
செலவுக்கு பணம் தர மறுத்ததால் கொடூரம்: மனைவி, மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளி
செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, மனைவி மற்றும் 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர சம்பவம். பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.
மராட்டியத்தில் லாரி மோதி 3 பக்தர்கள் பலி: 4 பேர் காயம்
மராட்டியத்தில் ஆன்மீக யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 3 பெண்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்த நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மகளுக்கு அரசுப் பணி: தேர்வாணைய தலைவர் சஸ்பெண்ட்
கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சிவசங்கரப்பா சஹுகர், மகள் சுமாவுக்கு போலி சாதிச் சான்றிதழ் மூலம் அரசு வேலை பெற்றுத் தந்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவில் ரூ.1,500 திட்டம்: 92 லட்சம் பெண்கள் தகுதி நீக்கம்
மகாராஷ்டிராவில் மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் 'மாஜி லட்கி பஹின் யோஜனா' திட்டத்தில் 92 லட்சம் பெண்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2.4 கோடி பேர் பயனடைந்து வந்த…
கியா காரென்ஸ் க்ளாவிஸ் EV: ரூ.1.8 லட்சம் தள்ளுபடியில் அசத்தல் சலுகைகள்
கியா நிறுவனத்தின் காரென்ஸ் க்ளாவிஸ் EV மின்சார கார் மாடலுக்கு ஜுலை மாதத்தில் ரூ.1.8 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 490 கிமீ ரேஞ்ச்…
ராமநாதபுரம்: ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில், பட்டா நிலத்தை அளந்து கணினியில் பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த நடவடிக்கையை…
பஞ்சாப் தனியார் பள்ளிகளில் 5% கட்டண உயர்வு: ஆளுநர் ஒப்புதல்
பஞ்சாப் தனியார் பள்ளிகள் ஆண்டுக்கு 5% மட்டுமே கட்டணம் உயர்த்தலாம் என அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மாணவி தற்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை…
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு புகாரில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம்…
சேலம்: வரி கட்ட மக்கள் காலில் விழுந்த ஊராட்சி செயலாளர்!
சேலம் மாவட்டம் சாணாரப்பட்டி ஊராட்சியில், வரி பாக்கி வைத்திருந்த பொதுமக்களிடம் ஊராட்சி செயலாளர் மாதவன் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம வளர்ச்சிக்காக…
36 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய அரசியலை கணித்த சோ ராமசாமி!
36 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய தமிழக அரசியலை கணித்த சோ ராமசாமி. திமுக, அதிமுக கைகோர்த்து ஆட்சி அமைக்கும் முயற்சி குறித்த பரபரப்பு தகவல்கள்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல் அமைச்சரவை கூட்டம்!
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஜூலை 16-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. வரவிருக்கும் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல், புதிய தொழில் நிறுவனங்களுக்கு…